Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Malaigal Vilagi Sentralum - மலைகள் விலகி சென்றாலும்

மலைகள் விலகி சென்றாலும்
பர்வதங்கள் நிலைமாறி போனாலும் – 2
வாக்கு மாறிடாதவர் இயேசுவே
விட்டு விலகாதவர் இயேசுவே – 2

உன் பெலன் குறைந்தே போனாலும்
ஏதும் முடியாத சூழல் வந்தாலும் – 2
உன்னை பெலப்படுத்துவர் ஏசுவே
பெலனாய் இருப்பவரும் ஏசுவே – 2

நண்பர் உன்னை கைவிட்டாலும்
நீ எதிர்பார்த்த கதவுகள் அடைபட்டாலும் – 2
உன்னை கைவிடாதவர் ஏசுவே
விட்டு கொடுக்காதவர் ஏசுவே – 2

உற்றார் உன்னை வெறுத்தாலும்
ஏதும் முடியாதவன் என்று நகைத்தலும் – 2
யாவையும் செய்து முடிப்பவர் ஏசுவே
உனக்காய் நிற்பவரும் இயேசுவே – 2

John Wesley – Malaigal Vilagi Sentralum Lyrics in English

Malaikal vilaki sentalum parvathangal nilaimaari ponaalum – 2 vaakku maaridaathavar Yesuvae vittu vilakaathavar Yesuvae – 2 un pelan kurainthae ponaalum aethum mutiyaatha soolal vanthaalum – 2 unnai pelappaduththuvar aesuvae pelanaay iruppavarum aesuvae – 2 nannpar unnai kaivittalum nee ethirpaarththa kathavukal ataipattalum – 2 unnai kaividaathavar aesuvae vittu kodukkaathavar aesuvae – 2 uttaாr unnai veraுththaalum aethum mutiyaathavan entu nakaiththalum – 2 yaavaiyum seythu mutippavar aesuvae unakkaay nirpavarum Yesuvae – 2

PowerPoint Presentation Slides for the song John Wesley – Malaigal Vilagi Sentralum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Malaigal Vilagi Sentralum – மலைகள் விலகி சென்றாலும் PPT
Malaigal Vilagi Sentralum PPT

ஏசுவே உன்னை இயேசுவே போனாலும் ஏதும் மலைகள் விலகி சென்றாலும் பர்வதங்கள் நிலைமாறி வாக்கு மாறிடாதவர் விலகாதவர் பெலன் குறைந்தே முடியாத சூழல் வந்தாலும் தமிழ்