Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மலைகள் விலகி சென்றாலும்

மலைகள் விலகி சென்றாலும்
பர்வதங்கள் நிலைமாறி போனாலும் – 2
வாக்கு மாறிடாதவர் இயேசுவே
விட்டு விலகாதவர் இயேசுவே – 2

உன் பெலன் குறைந்தே போனாலும்
ஏதும் முடியாத சூழல் வந்தாலும் – 2
உன்னை பெலப்படுத்துவர் ஏசுவே
பெலனாய் இருப்பவரும் ஏசுவே – 2

நண்பர் உன்னை கைவிட்டாலும்
நீ எதிர்பார்த்த கதவுகள் அடைபட்டாலும் – 2
உன்னை கைவிடாதவர் ஏசுவே
விட்டு கொடுக்காதவர் ஏசுவே – 2

உற்றார் உன்னை வெறுத்தாலும்
ஏதும் முடியாதவன் என்று நகைத்தலும் – 2
யாவையும் செய்து முடிப்பவர் ஏசுவே
உனக்காய் நிற்பவரும் இயேசுவே – 2

John Wesley – Malaigal Vilagi Sentralum Lyrics in English

Malaikal vilaki sentalum parvathangal nilaimaari ponaalum – 2 vaakku maaridaathavar Yesuvae vittu vilakaathavar Yesuvae – 2 un pelan kurainthae ponaalum aethum mutiyaatha soolal vanthaalum – 2 unnai pelappaduththuvar aesuvae pelanaay iruppavarum aesuvae – 2 nannpar unnai kaivittalum nee ethirpaarththa kathavukal ataipattalum – 2 unnai kaividaathavar aesuvae vittu kodukkaathavar aesuvae – 2 uttaாr unnai veraுththaalum aethum mutiyaathavan entu nakaiththalum – 2 yaavaiyum seythu mutippavar aesuvae unakkaay nirpavarum Yesuvae – 2

PowerPoint Presentation Slides for the song John Wesley – Malaigal Vilagi Sentralum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மலைகள் விலகி சென்றாலும் PPT
Malaigal Vilagi Sentralum PPT

ஏசுவே உன்னை இயேசுவே போனாலும் ஏதும் மலைகள் விலகி சென்றாலும் பர்வதங்கள் நிலைமாறி வாக்கு மாறிடாதவர் விலகாதவர் பெலன் குறைந்தே முடியாத சூழல் வந்தாலும் English