🏠 Lyrics Chords Bible

Jora Oru Seithi - ஜோரா ஒரு செய்தி

ஜோரா ஒரு செய்தி

ஜோரா ஒரு செய்தி
சொல்லப் போறேன் நானும்
கேட்டுப் பாரு நீயும்
வந்தாரு வந்தாரு
தந்தாரு தந்தாரு

பாவத்துல நாரி போன உன் வாழ்க்கை
பரிசுத்தமாக மாற்ற வந்தாரு
சீரழிஞ்சி கிடந்த உன்ன அவர் மீட்டு
இரட்சிப்பை உனக்குத் தந்தாரு (2)
நீ சுமக்க வேண்டிய பாடு எல்லாம்
இயேசு ஒருவரே உனக்காக சுமந்தாரே (2)

வந்தாரு வந்தாரு
உனக்காக வந்தாரு
தந்தாரு தந்தாரு
தன்னையே தந்தாரு

ஜோரா ஒரு செய்தி
சொல்லிப்புட்டேன் நானும்
கேட்டுருப்ப நீயும்

நிம்மதியை தேடி அலையும் உனக்காக
இயேசு சமாதானம் கொடுக்க வந்தாரு
மாய உலகை நம்பி மூழ்கும் உனை மீட்டு
தூய வாழ்வு வழிய சொல்லித் தந்தாரு
இயேசுவே தெய்வமாக ஏற்றுக் கொண்டு
நம்பி வந்தவருக்கு
நன்மை செய்ய வல்லவராய்

வந்தாரு வந்தாரு
உனக்காக வந்தாரு
தந்தாரு தந்தாரு
தன்னையே தந்தாரு

Jora Oru Sms Lyrics in English

Joraa oru seythi Sollap poraேn naanum Kaettup paaru neeyum Vanthaaru vanthaaru Thanthaaru thanthaaru Paavaththula naari pona un vaalkkai Parisuththamaaka maatta vanthaaru Seeralinji kidantha unna avar meettu Iratchippai unakkuth thanthaaru (2) Nee sumakka vaenntiya paadu ellaam Yesu oruvarae unakkaaka sumanthaarae (2) Vanthaaru vanthaaru Unakkaaka vanthaaru Thanthaaru thanthaaru Thannaiyae thanthaaru Joraa oru seythi Sollipputtaேn naanum Kaetturuppa neeyum Nimmathiyai thaeti alaiyum unakkaaka Yesu samaathaanam kodukka vanthaaru Maaya ulakai nampi moolkum unai meettu Thooya vaalvu valiya sollith thanthaaru Yesuvae theyvamaaka aettaுk konndu Nampi vanthavarukku Nanmai seyya vallavaraay Vanthaaru vanthaaru Unakkaaka vanthaaru Thanthaaru thanthaaru Thannaiyae thanthaaru

PowerPoint Presentation Slides for the song Jora Oru Sms

by clicking the fullscreen button in the Top left. Or you can download Jora Oru Sms PPT Jora Oru Seithi PPT

ஜோரா ஒரு செய்தி Joraa oru seythi சொல்லப் போறேன் நானும் Sollap poraேn naanum கேட்டுப் பாரு நீயும் Kaettup paaru neeyum வந்தாரு வந்தாரு Vanthaaru vanthaaru தந்தாரு தந்தாரு Thanthaaru thanthaaru பாவத்துல நாரி போன உன் வாழ்க்கை Paavaththula naari pona un vaalkkai பரிசுத்தமாக மாற்ற வந்தாரு Parisuththamaaka maatta vanthaaru சீரழிஞ்சி கிடந்த உன்ன அவர் மீட்டு Seeralinji kidantha unna avar meettu இரட்சிப்பை உனக்குத் தந்தாரு (2) Iratchippai unakkuth thanthaaru (2) நீ சுமக்க வேண்டிய பாடு எல்லாம் Nee sumakka vaenntiya paadu ellaam இயேசு ஒருவரே உனக்காக சுமந்தாரே (2) Yesu oruvarae unakkaaka sumanthaarae (2) வந்தாரு வந்தாரு Vanthaaru vanthaaru உனக்காக வந்தாரு Unakkaaka vanthaaru தந்தாரு தந்தாரு Thanthaaru thanthaaru தன்னையே தந்தாரு Thannaiyae thanthaaru ஜோரா ஒரு செய்தி Joraa oru seythi சொல்லிப்புட்டேன் நானும் Sollipputtaேn naanum கேட்டுருப்ப நீயும் Kaetturuppa neeyum நிம்மதியை தேடி அலையும் உனக்காக Nimmathiyai thaeti alaiyum unakkaaka இயேசு சமாதானம் கொடுக்க வந்தாரு Yesu samaathaanam kodukka vanthaaru மாய உலகை நம்பி மூழ்கும் உனை மீட்டு Maaya ulakai nampi moolkum unai meettu தூய வாழ்வு வழிய சொல்லித் தந்தாரு Thooya vaalvu valiya sollith thanthaaru இயேசுவே தெய்வமாக ஏற்றுக் கொண்டு Yesuvae theyvamaaka aettaுk konndu நம்பி வந்தவருக்கு Nampi vanthavarukku நன்மை செய்ய வல்லவராய் Nanmai seyya vallavaraay வந்தாரு வந்தாரு Vanthaaru vanthaaru உனக்காக வந்தாரு Unakkaaka vanthaaru தந்தாரு தந்தாரு Thanthaaru thanthaaru தன்னையே தந்தாரு Thannaiyae thanthaaru

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum