Kaarirul En Nesa Deepame - காரிருளில் என் நேச தீபமே நடத்துமேன்
காரிருளில் என் நேச தீபமே நடத்துமேன்
Kaarirul En Nesa Deepame
1. காரிருளில் என் நேச தீபமே நடத்துமேன்
வேறொளியில்லை வீடும் தூரமே நடத்துமேன்
நீர் தாங்கின் தூரக்காட்சி ஆசியேன்
ஓர் அடி மட்டும் என் முன் காட்டுமே
2. என் இஷ்டப்படி நடந்தேன், ஐயோ! முன்னாளிலே
ஒத்தாசை தேடவில்லை இப்போதோ நடத்துமேன்
உல்லாசம் நாடினேன் திகிலிலும்
வீம்பு கொண்டேன் அன்பாக மன்னியும்
3. இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தீர் இனிமேலும்
காடாறு சேறு குன்றில் தேவரீர் நடத்திடும்
உதய நேரம் வரக் களிப்பேன்
மறைந்து போன நேசரைக் காண்பேன்
Kaarirul En Nesa Deepame – காரிருளில் என் நேச தீபமே Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Kaarirul En Nesa Deepame – காரிருளில் என் நேச தீபமே
by clicking the fullscreen button in the Top left. Or you can download Kaarirul En Nesa Deepame – காரிருளில் என் நேச தீபமே PPT Kaarirul En Nesa Deepame PPT
Kaarirul En Nesa Deepame – காரிருளில் என் நேச தீபமே Song Meaning
Kaarirul En Nesa Deepame
1. Keep the candle of my love burning in the car
There is no other light and the house is far away
A distant view of the reservoir is Asian
Show me just one step
2. Walked as I pleased, alas! Earlier
I am not looking for harmony, I am doing it now
I sought fun in horror
Kindly forgive me for being arrogant
3. Thou hast blessed me hereafter
Devarir will run on the mud hill of Kadaru
I will let the dawn come
I will see the disappeared Nasser
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum