காற்று வீசட்டும் – 2
வானம் முழங்கட்டும் – 2
மின்னல் தோன்றட்டும் – 2
மழை பெய்யட்டும் – 2
நாங்கள் எல்லோரும் ஒரே மனம் – 2
அக்கினி அக்கினி அக்கினி – 4
இரங்கட்டும் இரங்கட்டும் பரலோக அக்கினி
இரங்கட்டும் இரங்கட்டும் பரிசித்த அக்கினி – 2
அபிஷேகியும் என்னை இன்றே அபிஷேகியும் சபையை – 2
அதிகாரம் பெற வேண்டும்
நீங்கள் அதிகாரம் தர வேண்டும் – 2
வல்லமை பெற வேண்டும்
தேவ வல்லமை தர வேண்டும் – 2
கிருபைகள் பெற வேண்டும்
நீங்கள் கிருபைகள் தர வேண்டும் – 2
பிரசங்கம் பண்ண வேண்டும்
நாங்கள் பிசாசுக்கள் துரத்த வேண்டும் – 2
நோய்களை நீக்கும் வரங்களையும்
இன்றே பெற வேண்டும்
நோய்களை நீக்கும் வரங்களையும்
இன்றே தர வேண்டும் – 2
புது வாழ்வு பெற வேண்டும் நீங்கள்
புது வாழ்வு தர வேண்டும்-2
உலகை கலக்கும் மனிதர்களாய்
நாங்கள் புறப்பட்டு செல்ல வேண்டும் – 2
சாட்சியாய் வாழவேண்டும்
இயேசுவின் சாட்சியாய் வாழவேண்டும் – 2
உயிர் மீட்சி பெற வேண்டும் நாங்கள் – 2
Kaatru Veesattum – Kaattru Veesattum Lyrics in English
kaattu veesattum - 2
vaanam mulangattum - 2
minnal thontattum - 2
malai peyyattum - 2
naangal ellorum orae manam - 2
akkini akkini akkini - 4
irangattum irangattum paraloka akkini
irangattum irangattum parisiththa akkini - 2
apishaekiyum ennai inte apishaekiyum sapaiyai - 2
athikaaram pera vaenndum
neengal athikaaram thara vaenndum - 2
vallamai pera vaenndum
thaeva vallamai thara vaenndum - 2
kirupaikal pera vaenndum
neengal kirupaikal thara vaenndum - 2
pirasangam pannna vaenndum
naangal pisaasukkal thuraththa vaenndum - 2
Nnoykalai neekkum varangalaiyum
inte pera vaenndum
Nnoykalai neekkum varangalaiyum
inte thara vaenndum - 2
puthu vaalvu pera vaenndum neengal
puthu vaalvu thara vaenndum-2
ulakai kalakkum manitharkalaay
naangal purappattu sella vaenndum - 2
saatchiyaay vaalavaenndum
Yesuvin saatchiyaay vaalavaenndum - 2
uyir meetchi pera vaenndum naangal - 2
PowerPoint Presentation Slides for the song Kaatru Veesattum – Kaattru Veesattum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaattru Veesattum – காற்று வீசட்டும் – 2 PPT
Kaattru Veesattum PPT

