கடினமானது உமக்கு எதுவுமில்லை
முடியாதது உமக்கு எதுவுமில்லை
எதுவுமில்லை இயேசப்பா எதுவுமில்லை
முடியாதது எதுவுமில்லை
ஓங்கிய உம் புயத்தாலே
வானம் பூமி உண்டாக்கினீர்
நீட்டப்பட்ட உம் கரத்தாலே
அகிலத்தையே ஆட்சி செய்கின்றீர்
உம்மாலே செய்ய முடியாத
அதிசயங்கள் ஒன்றுமில்லை
ஆயிரமாயிரம் தலைமுறைக்கும்
அன்புகாட்டும் ஆல்மைட்டி காட்
மனிதர்களின் செயல்களையெல்லாம்
உற்று நோக்கிப் பார்க்கின்றீர்
அவனவன் செயல்களுக்கேற்ப
தகுந்த பரிசு தருகின்றீர்
யோசனையில் பெரியவர் நீர்
செயல்களிலே வல்லவர் நீர்
சேனைகளின் கர்த்தர் நீரே
எல்ஷடாய் உம் நாமமே
எகிப்து நாட்டில் செய்த அதிசயம்
இன்றும் செய்ய வல்லவர் நீர்
அற்புத அடையாளங்களினால் உம்
ஜனங்கள் புறப்படச் செய்தீர்
Kadinamaanathu Umakku Ethuvumillai Lyrics in English
Katinamaanathu umakku ethuvumillai mutiyaathathu umakku ethuvumillaiethuvumillai iyaesappaa ethuvumillai mutiyaathathu ethuvumillaiongiya um puyaththaalae vaanam poomi unndaakkineer neettappatta um karaththaalae akilaththaiyae aatchi seykinteerummaalae seyya mutiyaatha athisayangal ontumillai aayiramaayiram thalaimuraikkum anpukaattum aalmaitti kaatmanitharkalin seyalkalaiyellaam uttaு Nnokkip paarkkinteer avanavan seyalkalukkaerpa thakuntha parisu tharukinteeryosanaiyil periyavar neer seyalkalilae vallavar neer senaikalin Karththar neerae elshadaay um naamamaeekipthu naattil seytha athisayam intum seyya vallavar neer arputha ataiyaalangalinaal um janangal purappadach seytheer
PowerPoint Presentation Slides for the song Kadinamaanathu Umakku Ethuvumillai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kadinamaanathu Umakku Ethuvumillai – கடினமானது உமக்கு எதுவுமில்லை PPT
Kadinamaanathu Umakku Ethuvumillai PPT
Kadinamaanathu Umakku Ethuvumillai Song Meaning
Nothing is too difficult for you
Nothing is impossible for you
Nothing, Jesus, nothing
Nothing is impossible
Ongiya um Puyadala
You made heaven and earth
By your outstretched hand
You rule the universe
You can't do it
There are no miracles
For thousands of generations
Loving Almighty God
All human actions
You stare
According to his actions
You give a suitable gift
You are a great thinker
You are the master of deeds
You are the Lord of hosts
Elshadai is your name
A miracle in Egypt
You are still able to do it
By miraculous signs
You made people leave
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம் நீர் உமக்கு எதுவுமில்லை முடியாதது செய்ய வல்லவர் கடினமானது எதுவுமில்லைஎதுவுமில்லை இயேசப்பா எதுவுமில்லைஓங்கிய புயத்தாலே வானம் பூமி உண்டாக்கினீர் நீட்டப்பட்ட கரத்தாலே அகிலத்தையே ஆட்சி தமிழ்
