கால் மிதிக்கும் தேசமெல்லாம் – என்
கர்த்தருக்குச் சொந்தமாகும்
கண் பார்க்கும் பூமியெல்லாம்
கல்வாரி கொடி பறக்கும்
பறக்கட்டும் பறக்கட்டும்
சிலுவையின் ஜெயக்கொடி – அல்லேலூயா
உயரட்டும் உயரட்டும்
இயேசுவின் திருநாமம் – அல்லேலூயா
எழும்பட்டும் எழும்பட்டும்
கிதியோனின் சேனைகள்
முழங்கட்டும் முழங்கட்டும்
இயேசுதான் வழியென்று
செல்லட்டும் செல்லட்டும்
ஜெபசேனை துதிசேனை
வெல்லட்டும் வெல்லட்டும்
எதிரியின் எரிகோவை
திறக்கட்டும் திறக்கட்டும்
சுவிசேஷ வாசல்கள்
வளரட்டும் வளரட்டும்
அபிஷேக திருச்சபைகள்
Kal mithikum desam ellam Lyrics in English
Kaal mithikkum thaesamellaam – en karththarukkuch sonthamaakum kann paarkkum poomiyellaam kalvaari koti parakkumparakkattum parakkattum siluvaiyin jeyakkoti – Alleluya uyarattum uyarattum Yesuvin thirunaamam – Alleluyaelumpattum elumpattum kithiyonin senaikal mulangattum mulangattum Yesuthaan valiyentusellattum sellattum jepasenai thuthisenai vellattum vellattum ethiriyin erikovaithirakkattum thirakkattum suvisesha vaasalkal valarattum valarattum apishaeka thiruchSabaikal
PowerPoint Presentation Slides for the song Kal mithikum desam ellam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kal Mithikum Desam Ellam – கால் மிதிக்கும் தேசமெல்லாம் என் PPT
Kal Mithikum Desam Ellam PPT
Kal mithikum desam ellam Song Meaning
All the land under foot - N
Belongs to God
All the earth that the eye can see
The Calvary flag will fly
Fly and fly
Triumph of the Cross – Alleluia
Rise and rise
The name of Jesus is Alleluia
Rise and rise
Gideon's armies
Ring and ring
Jesus is the way
Let's go
Prayer and praise
Win and win
Enemy's Jericho
Open and open
Gospel portals
Grow and grow
Anointed Churches
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உயரட்டும் முழங்கட்டும் வெல்லட்டும் வளரட்டும் கால் மிதிக்கும் தேசமெல்லாம் கர்த்தருக்குச் சொந்தமாகும் கண் பார்க்கும் பூமியெல்லாம் கல்வாரி கொடி பறக்கும்பறக்கட்டும் பறக்கட்டும் சிலுவையின் ஜெயக்கொடி அல்லேலூயா தமிழ்
