Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kalileya Kadarkaraiyoram - கலிலேயா கடற்கரையோரம்

கலிலேயா கடற்கரையோரம்
ஒர் மனிதர் நடந்து சென்றார்
அவர்தான் இயேசு இரட்சகர்
உன் பாவத்தை போக்கும் உத்தமர்

1. காரிருள் சூழ்ந்தாலும் பெருங்கவலைகள்
தொடர்ந்தாலும் கண்ணீர் வடித்தாலும்
பெரும் கலக்கங்கள் பிடித்தாலும்
கர்த்தரின் குரல் உன்னை அழைக்கிறது
உன் கவலையை மாற்றிட துடிக்கிறது

நெஞ்சமே நினைத்திடு அவர்
அன்பினை ருசித்திடு

2. நண்பர்கள் பகைத்தாலும் – இந்த
நானிலம் வெறுத்தாலும்
பெற்றோர்கள் மறந்தாலும் உன்
உற்றார்கள் பிரிந்தாலும்
நாயகர் இயேசு உன்னை அறிந்திடுவார் – அவர்
நன்மையினால் வழி நடத்திடுவார் – நெஞ்சமே

3. ஏன் இந்த வேதனைகள்
என்று ஏங்கிடும் மனிதர்களே
என் இயேசுவின் போதனையை
ஏன் இன்று மறந்தீர்களோ
வேதனை தீர்த்திடும் வேந்தனவர் – மன
பாரத்தை போக்கிடும் தேவனவர் – நெஞ்சமே

கலிலேயா கடற்கரையோரம் – Kalileya Kadarkaraiyoram Lyrics in English

kalilaeyaa kadarkaraiyoram
or manithar nadanthu sentar
avarthaan Yesu iratchakar
un paavaththai pokkum uththamar

1. kaarirul soolnthaalum perungavalaikal
thodarnthaalum kannnneer vatiththaalum
perum kalakkangal pitiththaalum
karththarin kural unnai alaikkirathu
un kavalaiyai maattida thutikkirathu

nenjamae ninaiththidu avar
anpinai rusiththidu

2. nannparkal pakaiththaalum – intha
naanilam veruththaalum
pettaோrkal maranthaalum un
uttaாrkal pirinthaalum
naayakar Yesu unnai arinthiduvaar – avar
nanmaiyinaal vali nadaththiduvaar – nenjamae

3. aen intha vaethanaikal
entu aengidum manitharkalae
en Yesuvin pothanaiyai
aen intu marantheerkalo
vaethanai theerththidum vaenthanavar – mana
paaraththai pokkidum thaevanavar – nenjamae

PowerPoint Presentation Slides for the song கலிலேயா கடற்கரையோரம் – Kalileya Kadarkaraiyoram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalileya Kadarkaraiyoram – கலிலேயா கடற்கரையோரம் PPT
Kalileya Kadarkaraiyoram PPT

நெஞ்சமே இயேசு உன்னை கலிலேயா கடற்கரையோரம் ஒர் மனிதர் நடந்து சென்றார் அவர்தான் இரட்சகர் பாவத்தை போக்கும் உத்தமர் காரிருள் சூழ்ந்தாலும் பெருங்கவலைகள் தொடர்ந்தாலும் கண்ணீர் தமிழ்