Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kalvaari Siluvai Naathaa - கல்வாரி சிலுவை நாதா

கல்வாரி சிலுவை நாதா
கார்இருள் நீக்கும் தேவா [2]

பல்வினை பலனாம் பாவம்
புரிந்தவர் எமைக்கண் பாரும் [2][ கல்வாரி ]

மண்ணுயிர் மீட்கும் அன்பா
தன் உயிர் மாய்த்தாய் அன்பே [2]
மன்பதர் மாந்தர் முன்னால்

தரணியை இளுத்தாய் நின்பால் [2][ கல்வாரி ]

தூயவன் நின்னை கண்டோர்
தீ உள்ளம் தெளிந்தே நிற்பான் [2]
சேய் உள்ளம் தந்தாய் அருளாய்

வாய் உள்ளம் தந்தேன் புகழாய் [2] [ கல்வாரி ]

Kalvaari Siluvai Naathaa – கல்வாரி சிலுவை நாதா Lyrics in English

Kalvaari siluvai naathaa
Kaarirul neekkum thaevaa [2]

Palvinai palanaam paavam
Purinthavar emaikkann paarum [2][ kalvaari ]

Mannnuyir meetkum anpaa
Than uyir maayththaay anpae [2]
Manpathar maanthar munnaal

Tharanniyai iluththaay ninpaal [2][ kalvaari ]

Thooyavan ninnai kanntoor
Thee ullam thelinthae nirpaan [2]
Sey ullam thanthaay arulaay

Vaay ullam thanthaen pukalaay [2] [ kalvaari ]

PowerPoint Presentation Slides for the song Kalvaari Siluvai Naathaa – கல்வாரி சிலுவை நாதா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalvaari Siluvai Naathaa – கல்வாரி சிலுவை நாதா PPT
Kalvaari Siluvai Naathaa PPT

கல்வாரி உள்ளம் சிலுவை நாதா கார்இருள் நீக்கும் தேவா பல்வினை பலனாம் பாவம் புரிந்தவர் எமைக்கண் பாரும் மண்ணுயிர் மீட்கும் அன்பா உயிர் மாய்த்தாய் அன்பே தமிழ்