Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கல்வாரி சிலுவை நாதா

கல்வாரி சிலுவை நாதா
கார்இருள் நீக்கும் தேவா [2]

பல்வினை பலனாம் பாவம்
புரிந்தவர் எமைக்கண் பாரும் [2][ கல்வாரி ]

மண்ணுயிர் மீட்கும் அன்பா
தன் உயிர் மாய்த்தாய் அன்பே [2]
மன்பதர் மாந்தர் முன்னால்

தரணியை இளுத்தாய் நின்பால் [2][ கல்வாரி ]

தூயவன் நின்னை கண்டோர்
தீ உள்ளம் தெளிந்தே நிற்பான் [2]
சேய் உள்ளம் தந்தாய் அருளாய்

வாய் உள்ளம் தந்தேன் புகழாய் [2] [ கல்வாரி ]

Kalvaari Siluvai Naathaa – கல்வாரி சிலுவை நாதா Lyrics in English

Kalvaari siluvai naathaa kaarirul neekkum thaevaa [2] palvinai palanaam paavam purinthavar emaikkann paarum [2][ kalvaari ] mannnuyir meetkum anpaa than uyir maayththaay anpae [2] manpathar maanthar munnaal tharanniyai iluththaay ninpaal [2][ kalvaari ] thooyavan ninnai kanntoor thee ullam thelinthae nirpaan [2] sey ullam thanthaay arulaay vaay ullam thanthaen pukalaay [2] [ kalvaari ]

PowerPoint Presentation Slides for the song Kalvaari Siluvai Naathaa – கல்வாரி சிலுவை நாதா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கல்வாரி சிலுவை நாதா PPT
Kalvaari Siluvai Naathaa PPT

கல்வாரி உள்ளம் சிலுவை நாதா கார்இருள் நீக்கும் தேவா பல்வினை பலனாம் பாவம் புரிந்தவர் எமைக்கண் பாரும் மண்ணுயிர் மீட்கும் அன்பா உயிர் மாய்த்தாய் அன்பே English