🏠 Lyrics Chords Bible

Kangal - தூங்காத கண்கள்-Thoongatha

தூங்காத கண்கள்-Thoongatha

தூங்காத கண்கள், துணையான கரங்கள்
எனைக் காக்கும் போது, எனக்கென்ன கவலை-2
என் ஏசுவே, உம் அன்பினை, என் ஏசுவே, உம் தயவை
என்றென்றும் பாடிடுவேன் -2

குளிரான நீரோடை அருகினிலே, குதூகல மேய்ச்சல் எனக்களிக்கும்-2
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கையிலே, குறைவொன்றும் எனக்கில்லையே -2
குறைவொன்றும் எனக்கில்லையே.

அதிகாலை தோறும் உம் கிருபை, புதிதாக எண்ணில் மலர்ந்திடுதே-2
நதியாக பாயும் உம் அன்பை எண்ணி, துதி பாடி மகிழ்ந்திடுவேன்-2
துதி பாடி மகிழ்ந்திடுவேன்.

தூங்காத கண்கள்-Thoongatha Kangal Lyrics in English

Thoongaatha kannkal, thunnaiyaana karangal Enaik kaakkum pothu, enakkenna kavalai-2 En aesuvae, um anpinai, en aesuvae, um thayavai Ententum paadiduvaen -2 Kuliraana neerotai arukinilae, kuthookala maeychchal enakkalikkum-2 Karththar en maeypparaay irukkaiyilae, kuraivontum enakkillaiyae -2 Kuraivontum enakkillaiyae. Athikaalai thoraுm um kirupai, puthithaaka ennnnil malarnthiduthae-2 Nathiyaaka paayum um anpai ennnni, thuthi paati makilnthiduvaen-2 Thuthi paati makilnthiduvaen.

PowerPoint Presentation Slides for the song தூங்காத கண்கள்-Thoongatha Kangal

by clicking the fullscreen button in the Top left. Or you can download தூங்காத கண்கள்-Thoongatha Kangal PPT Kangal PPT

தூங்காத கண்கள், துணையான கரங்கள் Thoongaatha kannkal, thunnaiyaana karangal எனைக் காக்கும் போது, எனக்கென்ன கவலை-2 Enaik kaakkum pothu, enakkenna kavalai-2 என் ஏசுவே, உம் அன்பினை, என் ஏசுவே, உம் தயவை En aesuvae, um anpinai, en aesuvae, um thayavai என்றென்றும் பாடிடுவேன் -2 Ententum paadiduvaen -2 குளிரான நீரோடை அருகினிலே, குதூகல மேய்ச்சல் எனக்களிக்கும்-2 Kuliraana neerotai arukinilae, kuthookala maeychchal enakkalikkum-2 கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கையிலே, குறைவொன்றும் எனக்கில்லையே -2 Karththar en maeypparaay irukkaiyilae, kuraivontum enakkillaiyae -2 குறைவொன்றும் எனக்கில்லையே. Kuraivontum enakkillaiyae. அதிகாலை தோறும் உம் கிருபை, புதிதாக எண்ணில் மலர்ந்திடுதே-2 Athikaalai thoraுm um kirupai, puthithaaka ennnnil malarnthiduthae-2 நதியாக பாயும் உம் அன்பை எண்ணி, துதி பாடி மகிழ்ந்திடுவேன்-2 Nathiyaaka paayum um anpai ennnni, thuthi paati makilnthiduvaen-2 துதி பாடி மகிழ்ந்திடுவேன். Thuthi paati makilnthiduvaen.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum