கன்மலையாகிய தகப்பன் நீரே – KANMALAIYAAGIYA THAGAPPAN NEERAE
கன்மலையாகிய தகப்பன் நீரே
ஒருநாளும் மெளனமாய் இருப்பதில்லை-2
உம் பரிசுத்த சந்நிதிக்கு நேராக கையெடுப்பேன்
வாஞ்சைகள் நிறைவேற்றினீர்-2
(என்) தகப்பன் வீட்டில் நன்மை உண்டு-4
1.ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லை
என்று என் வாழ்வில் சொன்ன தேவனே-2
உம் தயவினால் என் பர்வதத்தை
திடமாக நிற்கப்பண்ணினீர்-2-உம் பரிசுத்த
2.கிருபையில் களிகூர்ந்து மகிழ்ந்திடுவேன்
என் பாதைகள் பெரிதாக்கினீர்-2
உம் வார்த்தையின் மகா வல்லமையால்
என் காலங்களை ஆசீர்வதித்தீர்-2-உம் பரிசுத்த
கன்மலையாகிய தகப்பன் நீரே – Kanmalaiyaagiya Thagappan Neerae Lyrics in English
Kanmalaiyaakiya thakappan neerae – KANMALAIYAAGIYA THAGAPPAN NEERAE
Kanmalaiyaakiya thakappan neerae
Orunaalum melanamaay iruppathillai-2
Um Parisuththa sannithikku naeraaka kaiyeduppaen
Vaanjaikal niraivaettineer-2
(en) thakappan veettil nanmai unndu-4
1.orukkaalum asaikkappaduvathillai
Entu en vaalvil sonna thaevanae-2
Um thayavinaal en parvathaththai
Thidamaaka nirkappannnnineer-2-um Parisuththa
2.kirupaiyil kalikoornthu makilnthiduvaen
En paathaikal perithaakkineer-2
Um vaarththaiyin makaa vallamaiyaal
En kaalangalai aaseervathiththeer-2-um Parisuththa
PowerPoint Presentation Slides for the song கன்மலையாகிய தகப்பன் நீரே – Kanmalaiyaagiya Thagappan Neerae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kanmalaiyaagiya Thagappan Neerae – கன்மலையாகிய தகப்பன் நீரே PPT
Kanmalaiyaagiya Thagappan Neerae PPT

