Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கன்மலையாகிய தகப்பன் நீரே

கன்மலையாகிய தகப்பன் நீரே – KANMALAIYAAGIYA THAGAPPAN NEERAE

கன்மலையாகிய தகப்பன் நீரே
ஒருநாளும் மெளனமாய் இருப்பதில்லை-2
உம் பரிசுத்த சந்நிதிக்கு நேராக கையெடுப்பேன்
வாஞ்சைகள் நிறைவேற்றினீர்-2

(என்) தகப்பன் வீட்டில் நன்மை உண்டு-4

1.ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லை
என்று என் வாழ்வில் சொன்ன தேவனே-2
உம் தயவினால் என் பர்வதத்தை
திடமாக நிற்கப்பண்ணினீர்-2-உம் பரிசுத்த

2.கிருபையில் களிகூர்ந்து மகிழ்ந்திடுவேன்
என் பாதைகள் பெரிதாக்கினீர்-2
உம் வார்த்தையின் மகா வல்லமையால்
என் காலங்களை ஆசீர்வதித்தீர்-2-உம் பரிசுத்த

கன்மலையாகிய தகப்பன் நீரே – Kanmalaiyaagiya Thagappan Neerae Lyrics in English

Kanmalaiyaakiya thakappan neerae – KANMALAIYAAGIYA THAGAPPAN NEERAE kanmalaiyaakiya thakappan neerae orunaalum melanamaay iruppathillai-2 um Parisuththa sannithikku naeraaka kaiyeduppaen vaanjaikal niraivaettineer-2 (en) thakappan veettil nanmai unndu-4 1.orukkaalum asaikkappaduvathillai entu en vaalvil sonna thaevanae-2 um thayavinaal en parvathaththai thidamaaka nirkappannnnineer-2-um Parisuththa 2.kirupaiyil kalikoornthu makilnthiduvaen en paathaikal perithaakkineer-2 um vaarththaiyin makaa vallamaiyaal en kaalangalai aaseervathiththeer-2-um Parisuththa

PowerPoint Presentation Slides for the song கன்மலையாகிய தகப்பன் நீரே – Kanmalaiyaagiya Thagappan Neerae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கன்மலையாகிய தகப்பன் நீரே PPT
Kanmalaiyaagiya Thagappan Neerae PPT

தகப்பன் உம் பரிசுத்த கன்மலையாகிய நீரே KANMALAIYAAGIYA THAGAPPAN NEERAE ஒருநாளும் மெளனமாய் இருப்பதில்லை சந்நிதிக்கு நேராக கையெடுப்பேன் வாஞ்சைகள் நிறைவேற்றினீர் வீட்டில் நன்மை உண்டு English