Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கிருபை என்னை சூழ்ந்ததால்

KIRUBAI ENNAI SOOZHNTHATHAAL – கிருபை என்னை சூழ்ந்ததால்

கிருபை என்னை சூழ்ந்ததால்
நான் தலை குனிவதில்லை
கிருபை என்னை ஆட்கொண்டதால்
அழிந்து போவதில்லை-2

அந்த மரத்தில் தூக்கப்பட்டு
என் சாபம் ஏற்றப்பட்டு-2
விடுதலை செய்ததால்
நான் உயரப் பறக்கின்றேன்-2-கிருபை

1.தள்ளி நின்று பார்க்கத்தான்
அருகதை இருந்த போது
என்னை அள்ளி அரவணைத்து
தம்மோடு இணைத்துக் கொண்டார்-2
குறை பல இருந்தபோதும்
நிறைவான வாழ்வைத் தந்தார்
தூரம் தூரம் போன போதும்
வேகமாய் என் பக்கம் வந்தார்-மரத்தில்

2.எத்தனையோ நேரங்கள்
தகப்பனை நான் வெறுத்த போது
அத்தனைக்கும் சேர்த்து வைத்து
சிலுவையிலே திருப்பித் தந்தார்-2
சகதியால் சூழ்ந்த என்னை
குருதியால் வாழ செய்தார்
மேலிருந்து பார்த்தபோது
அவரையே என்னில் கண்டார்-மரத்தில்

Kirubai Ennai Soozhnthathaal – கிருபை என்னை சூழ்ந்ததால் Lyrics in English

KIRUBAI ENNAI SOOZHNTHATHAAL – kirupai ennai soolnthathaal kirupai ennai soolnthathaal naan thalai kunivathillai kirupai ennai aatkonndathaal alinthu povathillai-2 antha maraththil thookkappattu en saapam aettappattu-2 viduthalai seythathaal naan uyarap parakkinten-2-kirupai 1.thalli nintu paarkkaththaan arukathai iruntha pothu ennai alli aravannaiththu thammodu innaiththuk konndaar-2 kurai pala irunthapothum niraivaana vaalvaith thanthaar thooram thooram pona pothum vaekamaay en pakkam vanthaar-maraththil 2.eththanaiyo naerangal thakappanai naan veraுththa pothu aththanaikkum serththu vaiththu siluvaiyilae thiruppith thanthaar-2 sakathiyaal soolntha ennai kuruthiyaal vaala seythaar maelirunthu paarththapothu avaraiyae ennil kanndaar-maraththil

PowerPoint Presentation Slides for the song Kirubai Ennai Soozhnthathaal – கிருபை என்னை சூழ்ந்ததால்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கிருபை என்னை சூழ்ந்ததால் PPT
Kirubai Ennai Soozhnthathaal PPT

என்னை கிருபை சூழ்ந்ததால் தந்தார் தூரம் KIRUBAI ENNAI SOOZHNTHATHAAL தலை குனிவதில்லை ஆட்கொண்டதால் அழிந்து போவதில்லை மரத்தில் தூக்கப்பட்டு சாபம் ஏற்றப்பட்டு விடுதலை செய்ததால் English