Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இரக்கத்தில் ஐஸ்வர்யரே

Irakkathil Aiswaryararae – இரக்கத்தில் ஐஸ்வர்யரே

இரக்கத்தில் ஐஸ்வர்யரே
குறைவெல்லாம் நிறைவாக்கினீரே-2
ஒருபொழுதும் என்னை மறவாமல் நேசிக்கும்
அபையம் என்றும் நீரே-2

உந்தன் நாமம் என் அடைக்கலமே
உந்தன் வார்த்தை என் அரியணையே-2-இரக்கத்தில்

1.சிறை மாற்றினீர் கறை போக்கினீர்
என்னையும் உம்மைப்போலவே மாற்றினீர்-2
நீதிமானாக என்னை உயர்த்தினீரே
உம்மோடு என்றும் வாழும் பாக்கியம் தந்தீர்-2

உந்தன் நாமம் என் அடைக்கலமே
உந்தன் வார்த்தை என் அரியணையே-2-இரக்கத்தில்

2.குறை மாற்றினீர் நிறைவாக்கினீர்
பரலோக இராஜ்ஜியத்தின் வாழ்வை தந்தீர்-2
இராஜாதி இராஜாவாக அரசாளுகிறீர்
என்னையும் உம்மோடு சேர்த்துக்கொண்டீர்-2

உந்தன் நாமம் என் அடைக்கலமே
உந்தன் வார்த்தை என் அரியணையே-2-இரக்கத்தில்

Irakkathil Aiswaryararae – இரக்கத்தில் ஐஸ்வர்யரே Lyrics in English

Irakkathil Aiswaryararae – irakkaththil aisvaryarae irakkaththil aisvaryarae kuraivellaam niraivaakkineerae-2 orupoluthum ennai maravaamal naesikkum apaiyam entum neerae-2 unthan naamam en ataikkalamae unthan vaarththai en ariyannaiyae-2-irakkaththil 1.sirai maattineer karai pokkineer ennaiyum ummaippolavae maattineer-2 neethimaanaaka ennai uyarththineerae ummodu entum vaalum paakkiyam thantheer-2 unthan naamam en ataikkalamae unthan vaarththai en ariyannaiyae-2-irakkaththil 2.kurai maattineer niraivaakkineer paraloka iraajjiyaththin vaalvai thantheer-2 iraajaathi iraajaavaaka arasaalukireer ennaiyum ummodu serththukkonnteer-2 unthan naamam en ataikkalamae unthan vaarththai en ariyannaiyae-2-irakkaththil

PowerPoint Presentation Slides for the song Irakkathil Aiswaryararae – இரக்கத்தில் ஐஸ்வர்யரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இரக்கத்தில் ஐஸ்வர்யரே PPT
Irakkathil Aiswaryararae PPT

உந்தன் நாமம் அடைக்கலமே வார்த்தை அரியணையேஇரக்கத்தில் மாற்றினீர் இரக்கத்தில் ஐஸ்வர்யரே என்னை என்னையும் உம்மோடு தந்தீர் Irakkathil Aiswaryararae குறைவெல்லாம் நிறைவாக்கினீரே ஒருபொழுதும் மறவாமல் நேசிக்கும் English