Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kanmalaiyaagiya Thagappan Neerae - கன்மலையாகிய தகப்பன் நீரே

கன்மலையாகிய தகப்பன் நீரே – KANMALAIYAAGIYA THAGAPPAN NEERAE

கன்மலையாகிய தகப்பன் நீரே
ஒருநாளும் மெளனமாய் இருப்பதில்லை-2
உம் பரிசுத்த சந்நிதிக்கு நேராக கையெடுப்பேன்
வாஞ்சைகள் நிறைவேற்றினீர்-2

(என்) தகப்பன் வீட்டில் நன்மை உண்டு-4

1.ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லை
என்று என் வாழ்வில் சொன்ன தேவனே-2
உம் தயவினால் என் பர்வதத்தை
திடமாக நிற்கப்பண்ணினீர்-2-உம் பரிசுத்த

2.கிருபையில் களிகூர்ந்து மகிழ்ந்திடுவேன்
என் பாதைகள் பெரிதாக்கினீர்-2
உம் வார்த்தையின் மகா வல்லமையால்
என் காலங்களை ஆசீர்வதித்தீர்-2-உம் பரிசுத்த

கன்மலையாகிய தகப்பன் நீரே – Kanmalaiyaagiya Thagappan Neerae Lyrics in English

Kanmalaiyaakiya thakappan neerae – KANMALAIYAAGIYA THAGAPPAN NEERAE kanmalaiyaakiya thakappan neerae orunaalum melanamaay iruppathillai-2 um Parisuththa sannithikku naeraaka kaiyeduppaen vaanjaikal niraivaettineer-2 (en) thakappan veettil nanmai unndu-4 1.orukkaalum asaikkappaduvathillai entu en vaalvil sonna thaevanae-2 um thayavinaal en parvathaththai thidamaaka nirkappannnnineer-2-um Parisuththa 2.kirupaiyil kalikoornthu makilnthiduvaen en paathaikal perithaakkineer-2 um vaarththaiyin makaa vallamaiyaal en kaalangalai aaseervathiththeer-2-um Parisuththa

PowerPoint Presentation Slides for the song கன்மலையாகிய தகப்பன் நீரே – Kanmalaiyaagiya Thagappan Neerae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kanmalaiyaagiya Thagappan Neerae – கன்மலையாகிய தகப்பன் நீரே PPT
Kanmalaiyaagiya Thagappan Neerae PPT

தகப்பன் உம் பரிசுத்த கன்மலையாகிய நீரே KANMALAIYAAGIYA THAGAPPAN NEERAE ஒருநாளும் மெளனமாய் இருப்பதில்லை சந்நிதிக்கு நேராக கையெடுப்பேன் வாஞ்சைகள் நிறைவேற்றினீர் வீட்டில் நன்மை உண்டு தமிழ்