1.கர்த்தாவை நல்ல பக்தியாலே
எப்போதும் நம்பும் நீதிமான்
எத்தீங்கிலும் அவராலே
அன்பைக் காப்பற்றப்படுவான் ;
உன்னதமான கர்த்தரை
சார்ந்தோர்க்கவர் கன்மலை .
Karthaavae Nall Bakthiyaalae – கர்த்தாவை நல்ல பக்தியாலே PowerPoint
Karthaavae Nall Bakthiyaalae - கர்த்தாவை நல்ல பக்தியாலே Lyrics
Karthaavae Nall Bakthiyaalae PPT
Download Karthaavae Nall Bakthiyaalae – கர்த்தாவை நல்ல பக்தியாலே Tamil PPT