Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karthar Periyavar - கர்த்தர் பெரியவர் நம் அப்பா பெரியவர்

Karthar Periyavar

கர்த்தர் பெரியவர் – நம் அப்பா பெரியவர்
தேவன் பெரியவர் நம் இயேசு பெரியவர்

1. அன்னாளைப் போல கர்த்தரிடம்
இருதயத்தை ஊற்றிவிடுங்கள்
அன்னாளை நினைத்த பெரியவர்
நம்மையும் நினைத்திடுவார்

2. சாலமோனைப் போல கர்த்தரிடம்
ஞானத்தை(யே) கேளுங்கள்
அந்த ஞானத்தை தந்த பெரியவர்
நமக்கு நிச்சமாய் தந்திடுவார்

3. எலியாவைப் போல கர்த்தருக்காய்
பெருங்காரியம் செய்திடுங்கள் – அன்று
எலிசாவை நடத்திய தேவனே
இன்று நம்மையும் நடத்துவார்

Karthar Periyavar – கர்த்தர் பெரியவர் Lyrics in English

Karthar PeriyavarKarththar periyavar – nam appaa periyavar Dhevan periyavar nam Yesu periyavar1. Annaalaip pola karththaridam iruthayaththai oottividungal annaalai ninaiththa periyavar nammaiyum ninaiththiduvaar2. Saalamonaip pola karththaridam njaanaththai(yae) kaelungal antha njaanaththai thantha periyavar namakku nichchamaay thanthiduvaar3. Eliyaavaip pola karththarukkaay perungaariyam seythidungal – antu elisaavai nadaththiya thaevanae intu nammaiyum nadaththuvaar

PowerPoint Presentation Slides for the song Karthar Periyavar – கர்த்தர் பெரியவர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar Periyavar – கர்த்தர் பெரியவர் நம் அப்பா பெரியவர் PPT
Karthar Periyavar PPT

பெரியவர் நம் கர்த்தரிடம் நம்மையும் Karthar Periyavarகர்த்தர் அப்பா தேவன் இயேசு பெரியவர் அன்னாளைப் இருதயத்தை ஊற்றிவிடுங்கள் அன்னாளை நினைத்த நினைத்திடுவார் சாலமோனைப் ஞானத்தையே கேளுங்கள் ஞானத்தை தமிழ்