🏠  Lyrics  Chords  Bible 

Kartharin Sattham Ketean PPT - கர்த்தரின் சத்தம் கேட்டேன்

கர்த்தரின் சத்தம் கேட்டேன்
என் கன்மலையானவர்
அவர் சித்தம் செய்து விட்டேன்
என் துணையுமானவர் – 2
உடைக்கப்பட்ட நேரத்திலே
என்னை ஆதரிக்கும்
நல்ல தெய்வம் நீரே
உடைக்கப்பட்ட வேளைகளில்
என்னை தேற்றிடும்
நல்ல தெய்வம் நீரே


Kartharin Sattham Ketean PowerPoint



Kartharin Sattham Ketean - கர்த்தரின் சத்தம் கேட்டேன் Lyrics

Kartharin Sattham Ketean PPT

Download Kartharin Sattham Ketean Tamil PPT