கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
களிகூர்ந்து கீதம் பாடு
சாலேமின் ராஜா நம் சொந்தமானார்
சங்கீதம் பாடி ஆடு
அல்லேலூயா அல்லேலூயா
பாவத்தின் சுமையகற்றி
கொடும்பாதாள வழி விலக்கி
பரிவாக நம்மை கரம் நீட்டிக் காத்த
பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா
நீதியின் பாதையில் அவர்
நிதம் நம்மை நடத்துகிறார்
எது வந்த போதும் மாறாத இன்ப
புது வாழ்வை தருகிறாரே அல்லேலூயா
மறுமையின் வாழ்வினிலே இயேசு
மன்னவன் பாதத்தில்
பசி தாகமின்றி துதி கானம் பாடி
பரனோடு நிதம் வாழுவோம் அல்லேலூயா
Karthavin janame Lyrics in English
Karththaavin janamae kaiththaalamudanae kalikoornthu geetham paadu saalaemin raajaa nam sonthamaanaar sangaீtham paati aaduAlleluya Alleluyapaavaththin sumaiyakatti kodumpaathaala vali vilakki parivaaka nammai karam neettik kaaththa Parisuththa Dhevan avarae Alleluyaneethiyin paathaiyil avar nitham nammai nadaththukiraar ethu vantha pothum maaraatha inpa puthu vaalvai tharukiraarae Alleluyamaraுmaiyin vaalvinilae Yesu mannavan paathaththil pasi thaakaminti thuthi kaanam paati paranodu nitham vaaluvom Alleluya
PowerPoint Presentation Slides for the song Karthavin janame
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthavin Janame – கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே PPT
Karthavin Janame PPT
Karthavin janame Song Meaning
God's people are with instruments
Sing with joy
The King of Salem belongs to us
Go sing a hymn
Hallelujah Hallelujah
Bearer of sin
Get rid of familialism
To protect us with mercy
Hallelujah is the Holy God
He is on the path of justice
Nitham conducts us
Unchanging pleasure no matter what
Hallelujah, giver of new life
Jesus in the afterlife
At Mannavan's feet
Singing hymns without hunger and thirst
May we live forever with God, Hallelujah
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
பாடி நம்மை நிதம் கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே களிகூர்ந்து கீதம் பாடு சாலேமின் ராஜா நம் சொந்தமானார் சங்கீதம் ஆடுஅல்லேலூயா அல்லேலூயாபாவத்தின் சுமையகற்றி கொடும்பாதாள வழி தமிழ்
