கருவில் உருவாகும் முன்னே
உம் கண்கள் கண்டதே என்னை (2)
பிரிந்தேன் உமை விட்டுப் போனேன்
தொடர்ந்தீர் உந்தன் அன்பாலே (2)
மறந்தேனே அன்று மறப்பேனோ இன்று
உந்தன் அன்பாலே நான் திகைத்துப் போனேன்
மனம் திரும்பாத பாவியானேனே
மருதலித்தேன் பேதுரு போல (2)
மறுபடி வந்து எனை தேடி வந்து
உம் மந்தையில் சேர்த்து என் மகனே என்றீர்
நோயுற்ற நேரம் நம்பிக்கை இல்லை
உடைந்து போனேன் உள்ளத்திற்குள்ளே (2)
அருகினில் வந்து சுகமெனில் தந்து
சுகமுடன் வாழ்ந்திட உம் பெலன் தந்தீர்
Karuvil Uruvaagum Munnae Um Lyrics in English
karuvil uruvaakum munnae
um kannkal kanndathae ennai (2)
pirinthaen umai vittup ponaen
thodarntheer unthan anpaalae (2)
maranthaenae antu marappaeno intu
unthan anpaalae naan thikaiththup ponaen
manam thirumpaatha paaviyaanaenae
maruthaliththaen paethuru pola (2)
marupati vanthu enai thaeti vanthu
um manthaiyil serththu en makanae enteer
Nnoyutta naeram nampikkai illai
utainthu ponaen ullaththirkullae (2)
arukinil vanthu sukamenil thanthu
sukamudan vaalnthida um pelan thantheer
PowerPoint Presentation Slides for the song Karuvil Uruvaagum Munnae Um
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karuvil Uruvaagum Munnae Um – கருவில் உருவாகும் முன்னே PPT
Karuvil Uruvaagum Munnae Um PPT

