Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kathai Onnu Solla Poraenga - கதை ஒண்ணு சொல்லப் போறேங்க

 பல்லவி

      கதை ஒண்ணு சொல்லப் போறேங்க

      இயேசு சொன்னக் கருத்தை அதில்

      நல்லாவே கேளுங்க                         – கதைஒண்ணு

சரணங்கள்

1.   இடையருக்கு சொந்தம் ஆடுகள் நூறு

      இந்த ஊரில் அவருக்கு நல்லொதொருப் பேரு

      காலையிலே மந்தைப் போகும் அழகினைப் பாரு

      காடு மேடு செல்லும் அவை சத்தத்தினைக் கேளு         – கதை ஒண்ணு

2.   மாலை வந்த போது ஆடு ஒன்றைக் காணோம்

      மேடு பள்ளம் தாண்டி தேடிச் சென்றார் மேய்ப்பர்

      தப்பிப்போன ஆட்டை அங்குக் கண்டு மகிழ்ந்தார்

      தட்டிக் கொடுத்து அதனையே திருப்பிக் கொண்டு வந்தார்  – கதை ஓண்ணு

3.   நாதர் இயேசு மீட்பர் நல்ல மேய்ப்பர் அறிவாய்

      நாளும் பொழுதும் நம்மை நன்றாய் அவர் மேய்ப்பார்

      பாவக்காட்டில் ஓடும் உன்னை என்னைத் தேடி

      பாசத்துடன் அழைத்து பரம நன்மையும் தருவார்          –  கதை ஒண்ணு

Kathai Onnu Solla Poraenga Lyrics in English

 pallavi       kathai onnnu sollap poraேnga       Yesu sonnak karuththai athil       nallaavae kaelunga                         – kathaionnnu saranangal 1.   itaiyarukku sontham aadukal nooraு       intha ooril avarukku nallothorup paeru       kaalaiyilae manthaip pokum alakinaip paaru       kaadu maedu sellum avai saththaththinaik kaelu         – kathai onnnu 2.   maalai vantha pothu aadu ontaik kaannom       maedu pallam thaannti thaetich sentar maeyppar       thappippona aattaை anguk kanndu makilnthaar       thattik koduththu athanaiyae thiruppik konndu vanthaar  – kathai onnnu 3.   naathar Yesu meetpar nalla maeyppar arivaay       naalum poluthum nammai nantay avar maeyppaar       paavakkaattil odum unnai ennaith thaeti       paasaththudan alaiththu parama nanmaiyum tharuvaar          –  kathai onnnu

PowerPoint Presentation Slides for the song Kathai Onnu Solla Poraenga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kathai Onnu Solla Poraenga – கதை ஒண்ணு சொல்லப் போறேங்க PPT
Kathai Onnu Solla Poraenga PPT

கதை ஒண்ணு இயேசு மேடு மேய்ப்பர் பல்லவி சொல்லப் போறேங்க சொன்னக் கருத்தை நல்லாவே கேளுங்க கதைஒண்ணு சரணங்கள் இடையருக்கு சொந்தம் ஆடுகள் நூறு ஊரில் தமிழ்