Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கதை ஒண்ணு சொல்லப் போறேங்க

 பல்லவி

      கதை ஒண்ணு சொல்லப் போறேங்க

      இயேசு சொன்னக் கருத்தை அதில்

      நல்லாவே கேளுங்க                         – கதைஒண்ணு

சரணங்கள்

1.   இடையருக்கு சொந்தம் ஆடுகள் நூறு

      இந்த ஊரில் அவருக்கு நல்லொதொருப் பேரு

      காலையிலே மந்தைப் போகும் அழகினைப் பாரு

      காடு மேடு செல்லும் அவை சத்தத்தினைக் கேளு         – கதை ஒண்ணு

2.   மாலை வந்த போது ஆடு ஒன்றைக் காணோம்

      மேடு பள்ளம் தாண்டி தேடிச் சென்றார் மேய்ப்பர்

      தப்பிப்போன ஆட்டை அங்குக் கண்டு மகிழ்ந்தார்

      தட்டிக் கொடுத்து அதனையே திருப்பிக் கொண்டு வந்தார்  – கதை ஓண்ணு

3.   நாதர் இயேசு மீட்பர் நல்ல மேய்ப்பர் அறிவாய்

      நாளும் பொழுதும் நம்மை நன்றாய் அவர் மேய்ப்பார்

      பாவக்காட்டில் ஓடும் உன்னை என்னைத் தேடி

      பாசத்துடன் அழைத்து பரம நன்மையும் தருவார்          –  கதை ஒண்ணு

Kathai Onnu Solla Poraenga Lyrics in English

 pallavi       kathai onnnu sollap poraேnga       Yesu sonnak karuththai athil       nallaavae kaelunga                         – kathaionnnu saranangal 1.   itaiyarukku sontham aadukal nooraு       intha ooril avarukku nallothorup paeru       kaalaiyilae manthaip pokum alakinaip paaru       kaadu maedu sellum avai saththaththinaik kaelu         – kathai onnnu 2.   maalai vantha pothu aadu ontaik kaannom       maedu pallam thaannti thaetich sentar maeyppar       thappippona aattaை anguk kanndu makilnthaar       thattik koduththu athanaiyae thiruppik konndu vanthaar  – kathai onnnu 3.   naathar Yesu meetpar nalla maeyppar arivaay       naalum poluthum nammai nantay avar maeyppaar       paavakkaattil odum unnai ennaith thaeti       paasaththudan alaiththu parama nanmaiyum tharuvaar          –  kathai onnnu

PowerPoint Presentation Slides for the song Kathai Onnu Solla Poraenga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கதை ஒண்ணு சொல்லப் போறேங்க PPT
Kathai Onnu Solla Poraenga PPT

கதை ஒண்ணு இயேசு மேடு மேய்ப்பர் பல்லவி சொல்லப் போறேங்க சொன்னக் கருத்தை நல்லாவே கேளுங்க கதைஒண்ணு சரணங்கள் இடையருக்கு சொந்தம் ஆடுகள் நூறு ஊரில் English