Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ketpaayo inba seithi nanpaa - கேட்பாயோ இன்ப செய்தி நண்பா

கேட்பாயோ இன்ப செய்தி நண்பா
இரட்சிக்க இயேசு புவிதனில் வந்தார்
புவிதனில் வந்தார் தவிப்பதும் ஏன் நீ
நித்திய பாதை காண வாராய்
நித்திய பிதா புவிதனில் வந்தார்

குருடர்கள் காண செவிடர்கள் கேட்க
ஊமையர் வாய் திறந்து பேச
இரட்சிக்க இயேசு புவிதனில் வந்தார்

அற்புத நண்மைகள் செய்பவர் இயேசு
அன்பரை போல நீயும் மாற
அழைக்க இயேசு புவிதனில் வந்தார்

சொர்க்க பிதாவின் சொந்த குமாரன்
சாபமாய் ஆதாம் செய்த பாவம்
மாற்றிட இயேசு புவிதனில் வந்தார்

Ketpaayo Inba Seithi Lyrics in English

kaetpaayo inpa seythi nannpaa
iratchikka Yesu puvithanil vanthaar
puvithanil vanthaar thavippathum aen nee
niththiya paathai kaana vaaraay
niththiya pithaa puvithanil vanthaar

kurudarkal kaana sevidarkal kaetka
oomaiyar vaay thiranthu paesa
iratchikka Yesu puvithanil vanthaar

arputha nannmaikal seypavar Yesu
anparai pola neeyum maara
alaikka Yesu puvithanil vanthaar

sorkka pithaavin sontha kumaaran
saapamaay aathaam seytha paavam
maattida Yesu puvithanil vanthaar

PowerPoint Presentation Slides for the song Ketpaayo Inba Seithi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ketpaayo inba seithi nanpaa – கேட்பாயோ இன்ப செய்தி நண்பா PPT
Ketpaayo inba seithi nanpaa PPT

புவிதனில் வந்தார் இயேசு இரட்சிக்க நித்திய காண கேட்பாயோ இன்ப செய்தி நண்பா தவிப்பதும் பாதை வாராய் பிதா குருடர்கள் செவிடர்கள் கேட்க ஊமையர் வாய் தமிழ்