Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kiristhuvukkul Vazhum Enakku - கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
எப்போதும் வெற்றி உண்டு

வெற்றி உண்டு வெற்றி உண்டு

என்னென்ன துன்பம் வந்தாலும்
நான் கலங்கிடவே மாட்டேன்
யார் என்ன சொன்னாலும்
நான் சோர்ந்து போகமாட்டேன்

என் ராஜா முன்னே செல்கிறார்
வெற்றி பவனி செல்கிறார்
குருத்தோலை கையில் எடுத்து
நான் ஓசன்னா பாடிடுவேன்

சாத்தானின் அதிகாரமெல்லாம்
என் நேசர் பறித்துக் கொண்டார்
சிலுவையில் அறைந்து விட்டார்
காலாலே மிதித்து விட்டார்-இயேசு

பாவங்கள் போக்கிவிட்டார்
சாபங்கள் நீக்கி விட்டார்
இயேசுவின் தழும்புகளால்
சுகமானேன் சுகமானேன்

மேகங்கள் நடுவினிலே
என் நேசர் வரப்போகிறார்
கரம்பிடித்து அழைத்துச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்

Kiristhuvukkul vazhum enakku Lyrics in English

Kristhuvukkul vaalum enakku eppothum vetti unnduvetti unndu vetti unnduennenna thunpam vanthaalum naan kalangidavae maattaேn yaar enna sonnaalum naan sornthu pokamaattaேnen raajaa munnae selkiraar vetti pavani selkiraar kuruththolai kaiyil eduththu naan Hosanna paadiduvaensaaththaanin athikaaramellaam en naesar pariththuk konndaar siluvaiyil arainthu vittar kaalaalae mithiththu vittar-Yesupaavangal pokkivittar saapangal neekki vittar Yesuvin thalumpukalaal sukamaanaen sukamaanaenmaekangal naduvinilae en naesar varappokiraar karampitiththu alaiththuch selvaar kannnneerellaam thutaippaar

PowerPoint Presentation Slides for the song Kiristhuvukkul vazhum enakku

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kiristhuvukkul Vazhum Enakku – கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு PPT
Kiristhuvukkul Vazhum Enakku PPT

Kiristhuvukkul vazhum enakku Song Meaning

For me who lives in Christ
There is always success

Victory is victory

Whatever suffering comes
I will not be disturbed
No matter what anyone says
I will not get tired

My king goes ahead
Vetri Bhavani goes
Take the parchment in hand
I will sing Osanna

All Satan's power
My Nesser snatched it
Crucified
Trampled by foot - Jesus

The sins are forgiven
He removed the curses
By the scars of Jesus
I'm fine, I'm fine

Among the clouds
My nezer is coming
He will take you by the hand
He will wipe away all the tears

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

வெற்றி செல்கிறார் நேசர் விட்டார் கிறிஸ்துவுக்குள் வாழும் எப்போதும் உண்டுவெற்றி உண்டு உண்டுஎன்னென்ன துன்பம் வந்தாலும் கலங்கிடவே மாட்டேன் சொன்னாலும் சோர்ந்து போகமாட்டேன்என் ராஜா முன்னே தமிழ்