கிருபை மேலானதே – உம்
கிருபை மேலானதே
ஜீவனை பார்க்கிலும் – உம்
கிருபை மேலானதே
இவ் வாழ்க்கையை பார்க்கிலும்
உம் கிருபை மேலானதே
போக்கிலும் வரத்திலும் என்னை
காத்தது கிருபையே – என்
கால்கள் இடறாமல் என்னை
காத்தது கிருபையே
பலவீன நேரங்களில் – உம்
கிருபை என் பெலனானதே
சோர்வுற்ற வேளைகளில் – உம்
கிருபை என்னை தாங்கிற்றே
கஷ்டத்தின் நேரங்களில் – உம்
கிருபை என்னை காத்ததே
கண்ணீரின் மத்தியிலும் – உம்
கிருபை என்னை தேற்றுதே
Kirubai meelanathey Lyrics in English
Kirupai maelaanathae – um
Kirupai maelaanathae
Jeevanai paarkkilum – um
Kirupai maelaanathae
Iv vaalkkaiyai paarkkilum
Um kirupai maelaanathae
Pokkilum varaththilum ennai
Kaaththathu kirupaiyae – en
Kaalkal idaraamal ennai
Kaaththathu kirupaiyae
Palaveena naerangalil – um
Kirupai en pelanaanathae
Sorvutta vaelaikalil – um
Kirupai ennai thaangitte
Kashdaththin naerangalil – um
Kirupai ennai kaaththathae
Kannnneerin maththiyilum – um
Kirupai ennai thaettaுthae
PowerPoint Presentation Slides for the song Kirubai meelanathey
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kirubai Meelanathey – கிருபை மேலானதே உம் PPT
Kirubai Meelanathey PPT
Kirubai meelanathey Song Meaning
Grace is above – um
Grace is supreme
Even life – um
Grace is supreme
Look at this life
Your grace is great
Me in course and grace
It is the saving grace – N
Me without tripping
It is grace that saves
In times of weakness – um
Grace is my strength
In times of exhaustion – um
Grace sustains me
In times of trouble – um
Grace protect me
Even in the midst of tears – um
Please choose me
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கிருபை உம் என்னை மேலானதே பார்க்கிலும் காத்தது நேரங்களில் மேலானதேஜீவனை இவ் வாழ்க்கையை மேலானதேபோக்கிலும் வரத்திலும் கிருபையே கால்கள் இடறாமல் கிருபையேபலவீன பெலனானதே சோர்வுற்ற வேளைகளில் தமிழ்
