With My Hands Lifted - உம்மை துதித்திடுவேன்
உம்மை துதித்திடுவேன்
With my hands lifted high உம்மை துதித்திடுவேன்
Volume raise பண்ணி உயர்த்திடுவேன்
என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன்
சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன்
துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன்
உம்மை துதித்திடுவேன் உம்மை புகழ்ந்திடுவேன்
உம்மை உயர்த்திடுவேன் உமக்காய் ஓடிடுவேன்
jumping and dancing
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
அப்பாவின் சமுகத்திலே எத்தனையோ சந்தோஷம்
சத்தமாய் துதிப்போம் துதியால் மதிலை இடிப்போம்
எரிகோ தடைகளை நாம் தூளாய் தகர்ப்போம்
ஒரு வழியாய் வந்த சாத்தானின் கூட்டம்
ஏழு வழியாக பிடிக்குதையா ஓட்டம்
with my hands lifted high ummai thuthiththiduvaen
volume raise panee uyarththiduvaen
en kai uyarththi ummai thuthiththiduvaen
saththaththai uyarththi naan uyarththiduvaen
thuthiththiduvaen pukaznthiduvaen
ummai thuthiththiduvaen ummai pukaznthiduvaen
ummai uyarththiduvaen umakkaay Odiduvaen
dancing aattam paattam kontaattam
appaavin samukaththilae eththanaiyo santhosham
saththamaay thuthippoam thuthiyaal mathilai idippoam
Eriko thadaikalai naam thool thoolaay thakarppoam
oru vaziyaai vantha saaththaanin kuuttam
Ezu vaziyaaka pidikkuthaiyaa Ottam
With my hands lifted Lyrics in English
PowerPoint Presentation Slides for the song With my hands lifted
by clicking the fullscreen button in the Top left. Or you can download With my hands lifted PPT With My Hands Lifted PPT
Related
- Enthan Siraiyiruppai Neer Maatruveer
- Sakalamum Ummaalae Undaanathu
- Kirupaiyum Saththiyamum Nirainthavarae
- Naan Payappadum Naalilae
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar