Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kodakodi Nandri Sonnal - கோடா கோடி நன்றி சொன்னால்

கோடா கோடி நன்றி சொன்னால் உமக்கு போதுமா
நீங்க எனக்கு செய்த உதவி மறக்க முடியுமா-2

கணக்கு வைக்கல அப்பா கணக்கு வைக்கல-2
நீங்க எனக்கு செய்த உதவி கணக்கு வைக்கல-2-கோடா கோடி

1.நாளைய தினத்தை குறித்து கவலை படாதே
இன்றைய நாளுக்கு நன்றி சொல்லிடு-2
உனது தேவைகளை நாள்தோறும் தருவேனே-2
உன்னை என் பிள்ளையை போல் பாதுகாப்பேனே-2-கணக்கு

2.உன்னிடம் இருப்பது பிறருக்கு கொடுப்பது
என் தேவனுக்கு அது பிரியமானது-2
நீ போகும் பாதைகளில் உன்னோடு வருவேனே-2
உன்னை என் கரத்துக்குள்ளே மறைத்து வைப்பேனே-2-கணக்கு

கோடா கோடி நன்றி சொன்னால் -Kodakodi Nandri Sonnal Lyrics in English

kodaa koti nanti sonnaal umakku pothumaa
neenga enakku seytha uthavi marakka mutiyumaa-2

kanakku vaikkala appaa kanakku vaikkala-2
neenga enakku seytha uthavi kanakku vaikkala-2-kodaa koti

1.naalaiya thinaththai kuriththu kavalai padaathae
intaiya naalukku nanti sollidu-2
unathu thaevaikalai naalthorum tharuvaenae-2
unnai en pillaiyai pol paathukaappaenae-2-kanakku

2.unnidam iruppathu pirarukku koduppathu
en thaevanukku athu piriyamaanathu-2
nee pokum paathaikalil unnodu varuvaenae-2
unnai en karaththukkullae maraiththu vaippaenae-2-kanakku

PowerPoint Presentation Slides for the song கோடா கோடி நன்றி சொன்னால் -Kodakodi Nandri Sonnal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kodakodi Nandri Sonnal – கோடா கோடி நன்றி சொன்னால் PPT
Kodakodi Nandri Sonnal PPT

கணக்கு கோடி நன்றி நீங்க செய்த உதவி வைக்கல உன்னை கோடா சொன்னால் உமக்கு போதுமா மறக்க முடியுமா அப்பா வைக்கலகோடா நாளைய தினத்தை குறித்து தமிழ்