Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கோடா கோடி நன்றி சொன்னால்

கோடா கோடி நன்றி சொன்னால் உமக்கு போதுமா
நீங்க எனக்கு செய்த உதவி மறக்க முடியுமா-2

கணக்கு வைக்கல அப்பா கணக்கு வைக்கல-2
நீங்க எனக்கு செய்த உதவி கணக்கு வைக்கல-2-கோடா கோடி

1.நாளைய தினத்தை குறித்து கவலை படாதே
இன்றைய நாளுக்கு நன்றி சொல்லிடு-2
உனது தேவைகளை நாள்தோறும் தருவேனே-2
உன்னை என் பிள்ளையை போல் பாதுகாப்பேனே-2-கணக்கு

2.உன்னிடம் இருப்பது பிறருக்கு கொடுப்பது
என் தேவனுக்கு அது பிரியமானது-2
நீ போகும் பாதைகளில் உன்னோடு வருவேனே-2
உன்னை என் கரத்துக்குள்ளே மறைத்து வைப்பேனே-2-கணக்கு

கோடா கோடி நன்றி சொன்னால் -Kodakodi Nandri Sonnal Lyrics in English

kodaa koti nanti sonnaal umakku pothumaa
neenga enakku seytha uthavi marakka mutiyumaa-2

kanakku vaikkala appaa kanakku vaikkala-2
neenga enakku seytha uthavi kanakku vaikkala-2-kodaa koti

1.naalaiya thinaththai kuriththu kavalai padaathae
intaiya naalukku nanti sollidu-2
unathu thaevaikalai naalthorum tharuvaenae-2
unnai en pillaiyai pol paathukaappaenae-2-kanakku

2.unnidam iruppathu pirarukku koduppathu
en thaevanukku athu piriyamaanathu-2
nee pokum paathaikalil unnodu varuvaenae-2
unnai en karaththukkullae maraiththu vaippaenae-2-kanakku

PowerPoint Presentation Slides for the song கோடா கோடி நன்றி சொன்னால் -Kodakodi Nandri Sonnal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கோடா கோடி நன்றி சொன்னால் PPT
Kodakodi Nandri Sonnal PPT

கணக்கு கோடி நன்றி நீங்க செய்த உதவி வைக்கல உன்னை கோடா சொன்னால் உமக்கு போதுமா மறக்க முடியுமா அப்பா வைக்கலகோடா நாளைய தினத்தை குறித்து English