Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kumbidugiren Naan Kumbidugiren - -கும்பிடுகிறேன் நான்

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் – எங்கள்
குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன்

சரணங்கள்

1. அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் – எனை
ஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன்
நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன் – பவ
நாசனைக் க்ருபாசனைக் கும்பிடுகிறேன்
தம்பமெனக் கானவனைக் கும்பிடுகிறேன் – நித்திய
சருவ தயாபரனைக் கும்பிடுகிறேன்
உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன் – தொனித்
தோசன்னா வோசன்னாவென்று கும்பிடுகிறேன் — கும்பிடு

2. ஒரு சருவேசுரனைக் கும்பிடுகிறேன் – ஒன்றும்
ஒப்பதில்லா மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன்
திருவுருவானவனைக் கும்பிடுகிறேன் – தவிது
சிம்மாசனாதிபனைக் கும்பிடுகிறேன்
குருவென வந்தவனைக் கும்பிடுகிறேன் – யூதர்
குருகுல வேந்தனைக் கும்பிடுகிறேன்
அருமை ரட்சகனைக் கும்பிடுகிறேன் – என
தாத்துமாவின் நேசர்தனைக் கும்பிடுகிறேன் — கும்பிடு

Kumbidugiren Naan Kumbidugiren -கும்பிடுகிறேன் நான் Lyrics in English

Kumpidukiraேn naan kumpidukiraேn – engal kuruvaesunaathar pathang kumpidukiraேn saranangal 1. Ampuvi pataiththavanaik kumpidukiraேn – enai aanndavanai, meenndavanaik kumpidukiraேn nampumati yaarkkarulaik kumpidukiraேn – pava naasanaik krupaasanaik kumpidukiraேn thampamenak kaanavanaik kumpidukiraேn – niththiya saruva thayaaparanaik kumpidukiraேn umpar tholum vasthuvaiyae kumpidukiraேn – thonith thosannaa vosannaaventu kumpidukiraேn — kumpidu 2. Oru saruvaesuranaik kumpidukiraேn – ontum oppathillaa meypporulaik kumpidukiraேn thiruvuruvaanavanaik kumpidukiraேn – thavithu simmaasanaathipanaik kumpidukiraேn kuruvena vanthavanaik kumpidukiraேn – yoothar kurukula vaenthanaik kumpidukiraேn arumai ratchakanaik kumpidukiraேn – ena thaaththumaavin naesarthanaik kumpidukiraேn — kumpidu

PowerPoint Presentation Slides for the song Kumbidugiren Naan Kumbidugiren -கும்பிடுகிறேன் நான்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kumbidugiren Naan Kumbidugiren – -கும்பிடுகிறேன் நான் PPT
Kumbidugiren Naan Kumbidugiren PPT

கும்பிடுகிறேன் கும்பிடு எங்கள் குருவேசுநாதர் பதங் சரணங்கள் அம்புவி படைத்தவனைக் எனை ஆண்டவனை மீண்டவனைக் நம்புமடி யார்க்கருளைக் பவ நாசனைக் க்ருபாசனைக் தம்பமெனக் கானவனைக் தமிழ்