தமிழ்

Kumbidugiren Nan Kumbidugiren - கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்

Kumbidugiren Nan Kumbidugiren
கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்
இறைவா இயேசு உம்மை கும்பிடுகிறேன்
கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்
இறைவா இறைவா கும்பிடுகிறேன்

1. சர்வத்தையும் படைத்த
சர்வ வியாபியே – 2
சாரோனின் ரோஜா லீலி புஷ்பம்
உம்மை நான் கும்பிடுகிறேன் – 2

2. மகிமையின் மன்னவனே
மகத்வ ராஜனே – 2
மாறாத தேவன் மரித்து உயிர்த்தீர்
உம்மை நான் கும்பிடுகிறேன் – 2

3. வல்லமையின் தெய்வமே
வாழவைக்கும் வள்ளலே – 2
வானத்து மன்னா வாழ்வின் ஜோதி
உம்மை நான் கும்பிடுகிறேன் – 2

Kumbidugiren Nan Kumbidugiren – கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் Lyrics in English

Kumbidugiren Nan Kumbidugiren
kumpidukiraen naan kumpidukiraen
iraivaa Yesu ummai kumpidukiraen
kumpidukiraen naan kumpidukiraen
iraivaa iraivaa kumpidukiraen

1. sarvaththaiyum pataiththa
sarva viyaapiyae - 2
saaraeாnin rojaa leeli pushpam
ummai naan kumpidukiraen - 2

2. makimaiyin mannavanae
makathva raajanae - 2
maaraatha thaevan mariththu uyirththeer
ummai naan kumpidukiraen - 2

3. vallamaiyin theyvamae
vaalavaikkum vallalae - 2
vaanaththu mannaa vaalvin jothi
ummai naan kumpidukiraen - 2

PowerPoint Presentation Slides for the song Kumbidugiren Nan Kumbidugiren – கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்

by clicking the fullscreen button in the Top left