Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kuyavanae Iniya Kuyavanae - குயவனே இனிய குயவனே

குயவனே இனிய குயவனே
உமக்குரியதாக என்னை வனையுமே
களிமண்ணாக என்னில் செந்நீர்
ஊற்றியே புதிதாய் உருவாக்குமே

காலங்காலமாய் கர்த்தர் ஏசுவே
உமக்காய் ஒளி வீசிடவே மீட்பராகவே
என்னை வனையுமே

வாலிப நாட்களிலே சிருஷ்டிகரே
என்றும் உம்மை நினைத்திடுவேன்
வாணாகாரம் வசனத்தை

எனக்காய் ஜீவன் தந்தவரே
என்னிலே வாசம் செய்பவரே
இயேசு ராஜனே எந்தன் நேசரே

Kuyavanae Iniya Kuyavanae Lyrics in English

kuyavanae iniya kuyavanae
umakkuriyathaaka ennai vanaiyumae
kalimannnnaaka ennil senneer
oottiyae puthithaay uruvaakkumae

kaalangaalamaay karththar aesuvae
umakkaay oli veesidavae meetparaakavae
ennai vanaiyumae

vaalipa naatkalilae sirushtikarae
entum ummai ninaiththiduvaen
vaannaakaaram vasanaththai

enakkaay jeevan thanthavarae
ennilae vaasam seypavarae
Yesu raajanae enthan naesarae

PowerPoint Presentation Slides for the song Kuyavanae Iniya Kuyavanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kuyavanae Iniya Kuyavanae – குயவனே இனிய குயவனே PPT
Kuyavanae Iniya Kuyavanae PPT

குயவனே என்னை வனையுமே இனிய உமக்குரியதாக களிமண்ணாக என்னில் செந்நீர் ஊற்றியே புதிதாய் உருவாக்குமே காலங்காலமாய் கர்த்தர் ஏசுவே உமக்காய் ஒளி வீசிடவே மீட்பராகவே வாலிப தமிழ்