Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

குயவனே இனிய குயவனே

குயவனே இனிய குயவனே
உமக்குரியதாக என்னை வனையுமே
களிமண்ணாக என்னில் செந்நீர்
ஊற்றியே புதிதாய் உருவாக்குமே

காலங்காலமாய் கர்த்தர் ஏசுவே
உமக்காய் ஒளி வீசிடவே மீட்பராகவே
என்னை வனையுமே

வாலிப நாட்களிலே சிருஷ்டிகரே
என்றும் உம்மை நினைத்திடுவேன்
வாணாகாரம் வசனத்தை

எனக்காய் ஜீவன் தந்தவரே
என்னிலே வாசம் செய்பவரே
இயேசு ராஜனே எந்தன் நேசரே

Kuyavanae Iniya Kuyavanae Lyrics in English

Kuyavanae iniya kuyavanae umakkuriyathaaka ennai vanaiyumae kalimannnnaaka ennil senneer oottiyae puthithaay uruvaakkumae kaalangaalamaay Karththar aesuvae umakkaay oli veesidavae meetparaakavae ennai vanaiyumae vaalipa naatkalilae sirushtikarae entum ummai ninaiththiduvaen vaannaakaaram vasanaththai enakkaay jeevan thanthavarae ennilae vaasam seypavarae Yesu raajanae enthan naesarae

PowerPoint Presentation Slides for the song Kuyavanae Iniya Kuyavanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download குயவனே இனிய குயவனே PPT
Kuyavanae Iniya Kuyavanae PPT

குயவனே என்னை வனையுமே இனிய உமக்குரியதாக களிமண்ணாக என்னில் செந்நீர் ஊற்றியே புதிதாய் உருவாக்குமே காலங்காலமாய் கர்த்தர் ஏசுவே உமக்காய் ஒளி வீசிடவே மீட்பராகவே வாலிப English