குடுத்துவச்ச மகாராசா நான்-2
பாவி என்னையும்
தலை நிமிர்ந்து வாழவைக்க
தன்னையே தந்தவரு
அந்த சாவையும் ஜெயிச்சவரு-2
என் இயேசு மாரிடரே
அவர் போல தேவன் இல்லையே
தன்னானே தான நானே
கிருபை தந்து நடாத்தினாரு
ராஜாவைப்போல உடுத்தினாரு
உறவு தந்து மகிழ்ந்தவரு
என்ன தவிக்க விடாத நல்லவரு -2
பாசம் காட்டி அணைப்பவரு
மோசம் போகாம காப்பவரு
நாசம் பேசு வாய்களெல்லாம்
தரையில எழுதி அடைப்பவரு -2
Madhan Mosses – Kuduthuvecha Maharasa Naan Lyrics in English
kuduththuvachcha makaaraasaa naan-2
paavi ennaiyum
thalai nimirnthu vaalavaikka
thannaiyae thanthavaru
antha saavaiyum jeyichchavaru-2
en Yesu maaridarae
avar pola thaevan illaiyae
thannaanae thaana naanae
kirupai thanthu nadaaththinaaru
raajaavaippola uduththinaaru
uravu thanthu makilnthavaru
enna thavikka vidaatha nallavaru -2
paasam kaatti annaippavaru
mosam pokaama kaappavaru
naasam paesu vaaykalellaam
tharaiyila eluthi ataippavaru -2
PowerPoint Presentation Slides for the song Madhan Mosses – Kuduthuvecha Maharasa Naan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kuduthuvecha Maharasa Naan – குடுத்துவச்ச மகாராசா நான் PPT
Kuduthuvecha Maharasa Naan PPT

