Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

குடுத்துவச்ச மகாராசா நான்

குடுத்துவச்ச மகாராசா நான்-2
பாவி என்னையும்
தலை நிமிர்ந்து வாழவைக்க
தன்னையே தந்தவரு
அந்த சாவையும் ஜெயிச்சவரு-2

என் இயேசு மாரிடரே
அவர் போல தேவன் இல்லையே
தன்னானே தான நானே

கிருபை தந்து நடாத்தினாரு
ராஜாவைப்போல உடுத்தினாரு
உறவு தந்து மகிழ்ந்தவரு
என்ன தவிக்க விடாத நல்லவரு -2

பாசம் காட்டி அணைப்பவரு
மோசம் போகாம காப்பவரு
நாசம் பேசு வாய்களெல்லாம்
தரையில எழுதி அடைப்பவரு -2

Madhan Mosses – Kuduthuvecha Maharasa Naan Lyrics in English

Kuduththuvachcha makaaraasaa naan-2 paavi ennaiyum thalai nimirnthu vaalavaikka thannaiyae thanthavaru antha saavaiyum jeyichchavaru-2 en Yesu maaridarae avar pola Dhevan illaiyae thannaanae thaana naanae kirupai thanthu nadaaththinaaru raajaavaippola uduththinaaru uravu thanthu makilnthavaru enna thavikka vidaatha nallavaru -2 paasam kaatti annaippavaru mosam pokaama kaappavaru naasam paesu vaaykalellaam tharaiyila eluthi ataippavaru -2

PowerPoint Presentation Slides for the song Madhan Mosses – Kuduthuvecha Maharasa Naan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download குடுத்துவச்ச மகாராசா நான் PPT
Kuduthuvecha Maharasa Naan PPT

தந்து குடுத்துவச்ச மகாராசா பாவி என்னையும் தலை நிமிர்ந்து வாழவைக்க தன்னையே தந்தவரு சாவையும் ஜெயிச்சவரு இயேசு மாரிடரே தேவன் இல்லையே தன்னானே தான நானே English