🏠 Lyrics Chords Bible

Magil Karthavin Manthayae - மகிழ் கர்த்தாவின் மந்தையே

மகிழ் கர்த்தாவின் மந்தையே

1. மகிழ், கர்த்தாவின் மந்தையே
இதோ, கெம்பீரத்துடனே
பரத்துக்குள் அதிபதி
எழுந்து போனதால் துதி.

2. விண்ணோர் குழாம் மகிழ்ச்சியாய்
கொண்டாடி, மா வணக்கமாய்
பணிந்து, இயேசு ஸ்வாமிக்கு
ஆராதனை செலுத்திற்று.

3. கர்த்தாதி கர்த்தர் நமக்கு
தலைவரானார் என்பது
பரத்தின் தூதருக்கெல்லாம்
விசேஷித்த சந்தோஷமாம்.

4. ஆ, இயேசு தெய்வ மைந்தனே,
கர்த்தா, பர்த்தா, முதல்வரே,
அடியார் நெஞ்சு உமக்கு
என்றும் ஆதீனம் ஆனது.

5. விண்ணோரைப் போல் மண்ணோர்களே
நம் ஆண்டவரை என்றுமே
அன்பாகக் கூடிப் பாடுங்கள்,
அவரின் மேன்மை கூறுங்கள்.

Magil Karthavin Manthayae - மகிழ் கர்த்தாவின் மந்தையே Lyrics in English

1. Makil, karththaavin manthaiyae Itho, kempeeraththudanae Paraththukkul athipathi Elunthu ponathaal thuthi. 2. Vinnnnor kulaam makilchchiyaay Konndaati, maa vanakkamaay Panninthu, Yesu svaamikku Aaraathanai seluththittaு. 3. Karththaathi Karththar namakku Thalaivaraanaar enpathu Paraththin thootharukkellaam Viseshiththa santhoshamaam. 4. Aa, Yesu theyva mainthanae, Karththaa, parththaa, muthalvarae, Atiyaar nenju umakku Entum aatheenam aanathu. 5. Vinnnnoraip pol mannnnorkalae Nam aanndavarai entumae Anpaakak kootip paadungal, Avarin maenmai kooraுngal.

PowerPoint Presentation Slides for the song Magil Karthavin Manthayae - மகிழ் கர்த்தாவின் மந்தையே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Magil Karthavin Manthayae - மகிழ் கர்த்தாவின் மந்தையே PPT Magil Karthavin Manthayae PPT

1. மகிழ், கர்த்தாவின் மந்தையே 1. Makil, karththaavin manthaiyae இதோ, கெம்பீரத்துடனே Itho, kempeeraththudanae பரத்துக்குள் அதிபதி Paraththukkul athipathi எழுந்து போனதால் துதி. Elunthu ponathaal thuthi. 2. விண்ணோர் குழாம் மகிழ்ச்சியாய் 2. Vinnnnor kulaam makilchchiyaay கொண்டாடி, மா வணக்கமாய் Konndaati, maa vanakkamaay பணிந்து, இயேசு ஸ்வாமிக்கு Panninthu, Yesu svaamikku ஆராதனை செலுத்திற்று. Aaraathanai seluththittaு. 3. கர்த்தாதி கர்த்தர் நமக்கு 3. Karththaathi Karththar namakku தலைவரானார் என்பது Thalaivaraanaar enpathu பரத்தின் தூதருக்கெல்லாம் Paraththin thootharukkellaam விசேஷித்த சந்தோஷமாம். Viseshiththa santhoshamaam. 4. ஆ, இயேசு தெய்வ மைந்தனே, 4. Aa, Yesu theyva mainthanae, கர்த்தா, பர்த்தா, முதல்வரே, Karththaa, parththaa, muthalvarae, அடியார் நெஞ்சு உமக்கு Atiyaar nenju umakku என்றும் ஆதீனம் ஆனது. Entum aatheenam aanathu. 5. விண்ணோரைப் போல் மண்ணோர்களே 5. Vinnnnoraip pol mannnnorkalae நம் ஆண்டவரை என்றுமே Nam aanndavarai entumae அன்பாகக் கூடிப் பாடுங்கள், Anpaakak kootip paadungal, அவரின் மேன்மை கூறுங்கள். Avarin maenmai kooraுngal.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum