Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Magimaiyana Paralogam - மகிமையான பரலோகம் இருக்கையிலே நீ

மகிமையான பரலோகம் இருக்கையிலே – நீ
மனம் உடைந்து போவதும் ஏனோ
ஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருக்கையிலே – நீ
அஞ்சி, அஞ்சி வாழ்வதும் ஏனோ

திடன் கொள்,பெலன் கொள்
சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடு

மகிமையான பரலோகம் இருப்பதனால் நான்
மனம் உடைந்து போகவே மாட்டேன்
ஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருப்பதனால் – நான்
அஞ்சி, அஞ்சி வாழ்ந்திட மாட்டேன்

திடன் கொண்டேன், பெலன் கொண்டேன்
சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடுவேன்

Magimaiyana Paralogam Lyrics in English

Makimaiyaana Paralokam irukkaiyilae – nee manam utainthu povathum aeno aattith thaetta anpar Yesu irukkaiyilae – nee anji, anji vaalvathum aenothidan kol,pelan kol sornthidaamal thodarnthu odumakimaiyaana Paralokam iruppathanaal naan manam utainthu pokavae maattaேn aattith thaetta anpar Yesu iruppathanaal – naan anji, anji vaalnthida maattaேnthidan konntaen, pelan konntaen sornthidaamal thodarnthu oduvaen

PowerPoint Presentation Slides for the song Magimaiyana Paralogam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Magimaiyana Paralogam – மகிமையான பரலோகம் இருக்கையிலே நீ PPT
Magimaiyana Paralogam PPT

Magimaiyana Paralogam Song Meaning

In the glorious heavenly seat – You
It is also something that breaks the heart
In the seat of the beloved Jesus - you
Fear, living in fear is something

Be strong, belan
Keep running without getting tired

I am because there is a glorious heaven
I will never be heartbroken
Because there is a loving Jesus - I am
I will not live in fear

I was strong, I was strong
I will keep running without getting tired

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அஞ்சி பரலோகம் இருக்கையிலே மனம் உடைந்து ஆற்றித் தேற்ற அன்பர் இயேசு சோர்ந்திடாமல் தொடர்ந்து இருப்பதனால் கொண்டேன் மகிமையான போவதும் ஏனோ வாழ்வதும் ஏனோதிடன் கொள்பெலன் தமிழ்