Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Magizhvom Magizhvom - மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
இயேசு ராஜன் நம் சொந்தமாயினார்
இந்த பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்

ஆ… ஆனந்தமே பரமானந்தமே
இது மாபெரும் பாக்கியமே…

சின்னஞ்சிறு வயதில்
என்னைக் குறித்துவிட்டார்
தூரம் போயினும் கண்டு கொண்டார்
தமது ஜீவனை எனக்கும் அளித்து
ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார்

எந்த சூழ்நிலையும் அவர் அன்பினின்று
என்னைப் பிரிக்காது காத்துக் கொள்வார்
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
அவர் வரும் வரை காத்துக் கொள்வேன்

அவர் வரும் நாளிலே
என்னை கரம் அசைத்து
அன்பாய் கூப்பிட்டு சேர்த்துக் கொள்வார்
அவர் சமுகமதில் அங்கே அவருடனே
ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்

Magizhvom magizhvom Lyrics in English

Makilvom makilvom thinam akamakilvom Yesu raajan nam sonthamaayinaar intha paarthalaththin sonthakkaarar avar enthan ullaththin sonthamaanaaraa… Aananthamae paramaananthamae ithu maaperum paakkiyamae…sinnanjiraு vayathil ennaik kuriththuvittar thooram poyinum kanndu konndaar thamathu jeevanai enakkum aliththu jeevan pettaுkkol enturaiththaarentha soolnilaiyum avar anpinintu ennaip pirikkaathu kaaththuk kolvaar ennai nampi avar thantha poraுppathanai avar varum varai kaaththuk kolvaenavar varum naalilae ennai karam asaiththu anpaay kooppittu serththuk kolvaar avar samukamathil angae avarudanae aatippaatiyae makilnthiduvaen

PowerPoint Presentation Slides for the song Magizhvom magizhvom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Magizhvom Magizhvom – மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் PPT
Magizhvom Magizhvom PPT

Magizhvom magizhvom Song Meaning

Let's enjoy, let's enjoy, let's enjoy every day
Jesus Rajan became our own
He is the owner of this Parthalam
Whose soul belongs

Ah… Bliss is bliss
It is a great blessing…

At a young age
Marked me
Even after going far, he found it
He gave his life to me
He said to get life

He loves any situation
He will protect me and not separate me
He entrusted me with the responsibility
I will wait till he comes

On the day he comes
Wave me
Anbai will call and join
He was with him there in Samugamad
I will enjoy playing

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

மகிழ்வோம் காத்துக் கொள்வார் என்னை தினம் அகமகிழ்வோம் இயேசு ராஜன் நம் சொந்தமாயினார் பார்தலத்தின் சொந்தக்காரர் எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்ஆ ஆனந்தமே பரமானந்தமே மாபெரும் பாக்கியமேசின்னஞ்சிறு தமிழ்