Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Manidhanin Aalosanai Veenanadhu - மனிதனின் ஆலோசனை வீணானது

மனிதனின் ஆலோசனை வீணானது
தேவனின் ஆலோசனை மேலானது

1. நடந்திடும் என்று மனிதன் கூறுவான்
தேவன் நிறுத்தி வைப்பார்
நிறுத்துவோம் என்று மனிதன் கூறினால்
தேவன் நடத்தி வைப்பார்

2. அறிவினால் உன் பெலத்தினால்
நடத்திட முடியாது
ஜெபத்தினால் அவர் கிருபையால்
நடக்கும் தவறாது 

3. இதைச் செய்வேன் நான் அதைச் செய்வேன்
மனதிலே எண்ணம் உனக்கு
நடந்ததும் இனி நடப்பதும்
இறைவன் மனக்கணக்கு

Manidhanin Aalosanai Veenanadhu Lyrics in English

Manithanin aalosanai veennaanathu thaevanin aalosanai maelaanathu 1. Nadanthidum entu manithan kooraுvaan Dhevan niraுththi vaippaar niraுththuvom entu manithan koorinaal Dhevan nadaththi vaippaar 2. Arivinaal un pelaththinaal nadaththida mutiyaathu jepaththinaal avar kirupaiyaal nadakkum thavaraathu  3. Ithaich seyvaen naan athaich seyvaen manathilae ennnam unakku nadanthathum ini nadappathum iraivan manakkanakku

PowerPoint Presentation Slides for the song Manidhanin Aalosanai Veenanadhu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Manidhanin Aalosanai Veenanadhu – மனிதனின் ஆலோசனை வீணானது PPT
Manidhanin Aalosanai Veenanadhu PPT

ஆலோசனை மனிதன் மனிதனின் வீணானதுதேவனின் மேலானது நடந்திடும் கூறுவான்தேவன் நிறுத்தி வைப்பார்நிறுத்துவோம் கூறினால்தேவன் நடத்தி வைப்பார் அறிவினால் பெலத்தினால்நடத்திட முடியாதுஜெபத்தினால் கிருபையால்நடக்கும் தவறாது இதைச் செய்வேன் தமிழ்