Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan Jebitha Jebamellam - நான் ஜெபித்த ஜெபமெல்லாம்

நான் ஜெபித்த ஜெபமெல்லாம்
வீணா போக வில்ல…
கர்த்தர் மேல் நம்பிக்கையும்
வீணா போக வில்ல…-2

என்னை பெலப்படுத்தி…
என்னை சீர்படுத்தி…
என்னை ஸ்திரப்படுத்தி…
என்னை உயர்த்திடுவார்

கண்ணீரை காண்கிறார்
கதறலை கேட்கிறார்
வெட்கப்பட்ட இடத்திலே
சாட்சியாக நிறுத்திடுவார் -2

என் ஜெபத்தை கேட்கிறார்
நல்வார்த்தை தருகிறார்
காத்திருந்த நாட்களுக்கு
ஏற்ற நன்மை தந்திடுவார் -2

தீமைகள் நன்மையாய் மாறும்
தோல்விகள் ஜெயமாய் மாறும்
பகைத்தோரின் முன்னே
தலை நிமிர செய்திடுவார் -2

Maxwell Lazarus – Naan Jebitha Jebamellam Lyrics in English

naan jepiththa jepamellaam
veennaa poka villa…
karththar mael nampikkaiyum
veennaa poka villa…-2

ennai pelappaduththi…
ennai seerpaduththi…
ennai sthirappaduththi…
ennai uyarththiduvaar

kannnneerai kaannkiraar
katharalai kaetkiraar
vetkappatta idaththilae
saatchiyaaka niruththiduvaar -2

en jepaththai kaetkiraar
nalvaarththai tharukiraar
kaaththiruntha naatkalukku
aetta nanmai thanthiduvaar -2

theemaikal nanmaiyaay maarum
tholvikal jeyamaay maarum
pakaiththorin munnae
thalai nimira seythiduvaar -2

PowerPoint Presentation Slides for the song Maxwell Lazarus – Naan Jebitha Jebamellam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Jebitha Jebamellam – நான் ஜெபித்த ஜெபமெல்லாம் PPT
Naan Jebitha Jebamellam PPT

என்னை வீணா போக வில்ல… கேட்கிறார் மாறும் ஜெபித்த ஜெபமெல்லாம் கர்த்தர் நம்பிக்கையும் பெலப்படுத்தி… சீர்படுத்தி… ஸ்திரப்படுத்தி… உயர்த்திடுவார் கண்ணீரை காண்கிறார் கதறலை வெட்கப்பட்ட இடத்திலே தமிழ்