Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Meghamea Magimayin - மேகமே மகிமையின் மேகமே

மேகமே மகிமையின் மேகமே
இந்த நாளிலே இறங்கி வாருமே
மேகமே மகிமையின் மேகமே
வந்தால் போதுமே எல்லாம் நடக்குமே

ஏகமாய் துதிக்கும்போது 
இறங்கின மேகமே
ஆலயம் முழுவதும் 
மகிமையால் நிரப்புமே

வானம் திறக்கணும்
தெய்வம் பேசணும்
நேச மகனென்று
நித்தம் சொல்லணும்

மறுரூபமாக்கிடும்
மகிமையின் மேகமே
முகங்கள் மாறணுமே
ஒளிமயமாகணுமே

வாழ்க்கைப்பயணத்திலே
முன்சென்ர மேகமே
நடக்கும் பாதைதனை
நாள்தோறும் காட்டுமே

கையளவு மேகம் தான்
பெருமழை பொழிந்தது
என் நேச எல்லையெங்கும்
பெருமழை வேண்டுமே

Meghamea magimayin Lyrics in English

Maekamae makimaiyin maekamae
Intha naalilae irangi vaarumae
Maekamae makimaiyin maekamae
Vanthaal pothumae ellaam nadakkumae

Aekamaay thuthikkumpothu 
Irangina maekamae
Aalayam muluvathum 
Makimaiyaal nirappumae

Vaanam thirakkanum
Theyvam paesanum
Naesa makanentu
Niththam sollanum

Maraுroopamaakkidum
Makimaiyin maekamae
Mukangal maaranumae
Olimayamaakanumae

Vaalkkaippayanaththilae
Munsenra maekamae
Nadakkum paathaithanai
Naalthoraுm kaattumae

Kaiyalavu maekam thaan
Perumalai polinthathu
En naesa ellaiyengum
Perumalai vaenndumae

PowerPoint Presentation Slides for the song Meghamea magimayin

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Meghamea Magimayin – மேகமே மகிமையின் மேகமே PPT
Meghamea Magimayin PPT

மேகமே மகிமையின் நேச பெருமழை மேகமேஇந்த நாளிலே இறங்கி வாருமே வந்தால் போதுமே நடக்குமே ஏகமாய் துதிக்கும்போது இறங்கின ஆலயம் முழுவதும் மகிமையால் நிரப்புமே வானம் தமிழ்