Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nadantha Thellam Nammaikke - நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே

நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே
நன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கே
நடப்பதெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே
நன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கே

நன்றி -2 எல்லாம் நன்மைக்கே நன்றி

தீமைகளை நன்மையாக மாற்றினீர்
துன்பங்களை இன்பமாக மாற்றினீர்

சிலுவைதனை அனுமதித்தீர் நன்றி
சிந்தைதனை மாற்றினீர் நன்றி

உள்ளான மனிதனை புதிதாக்கி
உடைத்து உருமாற்றி நடத்துகிறீர்

என் கிருபை உனக்குப்போதும் என்றீர்
பெலவினத்திலே பெலன் என்றீர்

தாங்கிடும் பெலன் தந்தீர் நன்றி
தப்பிச் செல்ல வழி செய்தீர் நன்றி

விசுவாசப்புடமிட்டீர் நன்றி
பொன்னாக விளங்கச் செய்தீர் நன்றி

கசப்புக்களை மாற்றி விட்டீர் நன்றி
மன்னிக்கும் மனம் தந்தீர் நன்றி

Nadantha thellam nammaikke Lyrics in English

Nadanthathellaam nanmaikkae nanmaikkae nanti solli makilvaen intaikkae nadappathellaam nanmaikkae nanmaikkae nanti solli makilvaen intaikkaenanti -2 ellaam nanmaikkae nantitheemaikalai nanmaiyaaka maattineer thunpangalai inpamaaka maattineersiluvaithanai anumathiththeer nanti sinthaithanai maattineer nantiullaana manithanai puthithaakki utaiththu urumaatti nadaththukireeren kirupai unakkuppothum enteer pelavinaththilae pelan enteerthaangidum pelan thantheer nanti thappich sella vali seytheer nantivisuvaasappudamittir nanti ponnaaka vilangach seytheer nantikasappukkalai maatti vittir nanti mannikkum manam thantheer nanti

PowerPoint Presentation Slides for the song Nadantha thellam nammaikke

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nadantha Thellam Nammaikke – நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே PPT
Nadantha Thellam Nammaikke PPT

Nadantha thellam nammaikke Song Meaning

Everything happened for good
I will be happy to thank you today
Everything that happens is for good
I will be happy to thank you today

Thank you -2 Thank you for everything

You turned evil into good
You have turned suffering into joy

Thank you for allowing the cross
Thank you for changing my mind

Renew the inner man
Break and transform

You said my grace will reach you
You are called Pelan in Belavina

Thank you for your patience
Thank you for letting me escape

Thank you for your faith
Thank you for making me shine

Thank you for changing the bitterness
Thank you for your forgiving heart

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நன்றி நன்மைக்கே சொல்லி மகிழ்வேன் மாற்றினீர் பெலன் தந்தீர் செய்தீர் நடந்ததெல்லாம் இன்றைக்கே நடப்பதெல்லாம் இன்றைக்கேநன்றி நன்றிதீமைகளை நன்மையாக துன்பங்களை இன்பமாக மாற்றினீர்சிலுவைதனை அனுமதித்தீர் சிந்தைதனை தமிழ்