Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Meghangal Naduve - மேகங்கள் நடுவே வழிபிறக்கும்

Meghangal Naduve
1. மேகங்கள் நடுவே வழிபிறக்கும்
பூதங்கள் நடுவே நடந்து போவோம்
தூதர்கள் கூட்டங்கள் சூழ்ந்து நிற்கும்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

வானத்தில் வானத்தில் நடுவானத்தில்
இயேசுவின் கைகளில் நானிருப்பேன்
பரமன் இயேசுவின் புன்னகை முகம்
என் கண்களில் உள்ளத்தில் நிறைந்து நிற்கும்

2. நாற்றிசையினின்றும் கூடிடுவார்
நாதனின் இரத்தத்தால் கழுவப்பட்டோர்
தோத்திர கீதமே தொனித்து நிற்கும்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

3. கண்ணீரும் துன்பமும் கடந்துபோகும்
கண்ணிமைப் பொழுதில் நடந்துவிடும்
கர்த்தரின் வருகை நாளின்போது
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

4. திருடன் வருகை போலிருக்கும்
தீவிரம் அவர் நாள் வெகுசமீபம்
காலையோ மாலையோ நள்ளிரவோ
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

Meghangal Naduve – மேகங்கள் நடுவே வழிபிறக்கும் Lyrics in English

Meghangal Naduve 1. Maekangal naduvae valipirakkum poothangal naduvae nadanthu povom thootharkal koottangal soolnthu nirkum paranthiduvaen naan paranthiduvaenvaanaththil vaanaththil naduvaanaththil Yesuvin kaikalil naaniruppaen paraman Yesuvin punnakai mukam en kannkalil ullaththil nirainthu nirkum2. Naattisaiyinintum koodiduvaar naathanin iraththaththaal kaluvappattaோr thoththira geethamae thoniththu nirkum paranthiduvaen naan paranthiduvaen3. Kannnneerum thunpamum kadanthupokum kannnnimaip poluthil nadanthuvidum karththarin varukai naalinpothu paranthiduvaen naan paranthiduvaen4. Thirudan varukai polirukkum theeviram avar naal vekusameepam kaalaiyo maalaiyo nalliravo paranthiduvaen naan paranthiduvaen

PowerPoint Presentation Slides for the song Meghangal Naduve – மேகங்கள் நடுவே வழிபிறக்கும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Meghangal Naduve – மேகங்கள் நடுவே வழிபிறக்கும் PPT
Meghangal Naduve PPT

பறந்திடுவேன் நிற்கும் நடுவே இயேசுவின் வருகை Meghangal Naduve மேகங்கள் வழிபிறக்கும் பூதங்கள் நடந்து போவோம் தூதர்கள் கூட்டங்கள் சூழ்ந்து பறந்திடுவேன்வானத்தில் வானத்தில் நடுவானத்தில் கைகளில் தமிழ்