Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mutrilum Azhaganavar; Ellarilum Ma Siranthor - முற்றிலும் அழகானவர்; எல்லோரிலும மா சிறந்தோர்;

முற்றிலும் அழகானவர்; எல்லோரிலும மா சிறந்தோர்;
தேவாதி தேவனானவர், நேசக் கல்வாரி நாயகா

கல்வாரி நாயகா,
என் உள்ளம் ஆட்கொண்டீர்
என்னை மீட்க மரித்தீர் கல்வாரி நாயகா

காயப்பட்டு நொறுங்குண்டு பாவம் துக்கம் சுமந்தோராய்
நீசச் சிலுவையில் மாண்டார் துக்க கல்வாரி நாயகா

ஜீவன் சமாதானம் ஈய சிறை யுற்றோரின் மீட்புக்காய்
இரத்தமாம் ஊற்றைத் திறந்தார், இரக்கக் கல்வாரி நாயகா

நமக்காய் பெற்ற வரங்கள், சுத்தாங்கம் யாவும் நல்கிட
அன்பதாம் வெள்ளம் ஊற்றினார், தயாளக் கல்வாரி நாயகா

உம்மை மகிமை மையமாய், கண்டு களிப்பேன் என்பதே
இவ்வுலகில் என் ஆறுதல், ஒப்பற்ற கல்வாரி நாயகா

கண்ணாடிக் கடல் ஓரமாய், சேர்ந்து நின் அன்பில் ஓ மூழ்கியே
உம்மைப்போல் என்றும் இருப்பேன் மகிமைக் கல்வாரி நாயகா

Mutrilum Azhaganavar; Ellarilum Ma Siranthor Lyrics in English

Muttilum alakaanavar; elloriluma maa siranthor; thaevaathi thaevanaanavar, naesak kalvaari naayakaa kalvaari naayakaa, en ullam aatkonnteer ennai meetka mariththeer kalvaari naayakaa kaayappattu noraுngunndu paavam thukkam sumanthoraay neesach siluvaiyil maanndaar thukka kalvaari naayakaa jeevan samaathaanam eeya sirai yuttaோrin meetpukkaay iraththamaam oottaைth thiranthaar, irakkak kalvaari naayakaa namakkaay petta varangal, suththaangam yaavum nalkida anpathaam vellam oottinaar, thayaalak kalvaari naayakaa ummai makimai maiyamaay, kanndu kalippaen enpathae ivvulakil en aaraுthal, oppatta kalvaari naayakaa kannnnaatik kadal oramaay, sernthu nin anpil o moolkiyae ummaippol entum iruppaen makimaik kalvaari naayakaa

PowerPoint Presentation Slides for the song Mutrilum Azhaganavar; Ellarilum Ma Siranthor

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mutrilum Azhaganavar; Ellarilum Ma Siranthor – முற்றிலும் அழகானவர்; எல்லோரிலும மா சிறந்தோர்; PPT
Mutrilum Azhaganavar; Ellarilum Ma Siranthor PPT

கல்வாரி நாயகா முற்றிலும் அழகானவர் எல்லோரிலும மா சிறந்தோர் தேவாதி தேவனானவர் நேசக் உள்ளம் ஆட்கொண்டீர் என்னை மீட்க மரித்தீர் காயப்பட்டு நொறுங்குண்டு பாவம் துக்கம் தமிழ்