Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jebathil Thariththiduvean - ஜெபத்தில் தரித்திடுவேன்

ஜெபத்தில் தரித்திடுவேன்
திறப்பில் நின்றிடுவேன்
தேசத்திற்காக கதறிடுவேன் – 2

நான் ஜெபிப்பேன்
ஊக்கமாய் ஜெபிப்பேன்
விடுதலை காணும்வரை
நான் ஜெபிப்பேன்
ஊக்கமாய் ஜெபிப்பேன்
வெற்றியை (அற்புதம்) அடையும்வரை-2

பேதுரு சிறையை மாற்றினாரே
சங்கிலியை அவர் உடைத்திட்டாரே-2
யேகோவா நிசியே
எந்நாளும் வெற்றி தருவீர்-2

பவுலும் சீலாவும் துதித்தனரே
உட்காவலறையை உடைத்திட்டாரே-2
யேகோவா நிசியே
எனக்கு வெற்றி தருவீர்-2

Naan Jebipen – Jebathil Thariththiduvean Lyrics in English

jepaththil thariththiduvaen
thirappil nintiduvaen
thaesaththirkaaka kathariduvaen - 2

naan jepippaen
ookkamaay jepippaen
viduthalai kaanumvarai
naan jepippaen
ookkamaay jepippaen
vettiyai (arputham) ataiyumvarai-2

paethuru siraiyai maattinaarae
sangiliyai avar utaiththittarae-2
yaekovaa nisiyae
ennaalum vetti tharuveer-2

pavulum seelaavum thuthiththanarae
utkaavalaraiyai utaiththittarae-2
yaekovaa nisiyae
enakku vetti tharuveer-2

PowerPoint Presentation Slides for the song Naan Jebipen – Jebathil Thariththiduvean

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jebathil Thariththiduvean – ஜெபத்தில் தரித்திடுவேன் PPT
Jebathil Thariththiduvean PPT

ஜெபிப்பேன் ஊக்கமாய் உடைத்திட்டாரே யேகோவா நிசியே வெற்றி தருவீர் ஜெபத்தில் தரித்திடுவேன் திறப்பில் நின்றிடுவேன் தேசத்திற்காக கதறிடுவேன் விடுதலை காணும்வரை வெற்றியை அற்புதம் அடையும்வரை தமிழ்