Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஜெபத்தில் தரித்திடுவேன்

ஜெபத்தில் தரித்திடுவேன்
திறப்பில் நின்றிடுவேன்
தேசத்திற்காக கதறிடுவேன் – 2

நான் ஜெபிப்பேன்
ஊக்கமாய் ஜெபிப்பேன்
விடுதலை காணும்வரை
நான் ஜெபிப்பேன்
ஊக்கமாய் ஜெபிப்பேன்
வெற்றியை (அற்புதம்) அடையும்வரை-2

பேதுரு சிறையை மாற்றினாரே
சங்கிலியை அவர் உடைத்திட்டாரே-2
யேகோவா நிசியே
எந்நாளும் வெற்றி தருவீர்-2

பவுலும் சீலாவும் துதித்தனரே
உட்காவலறையை உடைத்திட்டாரே-2
யேகோவா நிசியே
எனக்கு வெற்றி தருவீர்-2

Naan Jebipen – Jebathil Thariththiduvean Lyrics in English

Jepaththil thariththiduvaen thirappil nintiduvaen thaesaththirkaaka kathariduvaen – 2 naan jepippaen ookkamaay jepippaen viduthalai kaanumvarai naan jepippaen ookkamaay jepippaen vettiyai (arputham) ataiyumvarai-2 paethuru siraiyai maattinaarae sangiliyai avar utaiththittarae-2 yaekovaa nisiyae ennaalum vetti tharuveer-2 pavulum seelaavum thuthiththanarae utkaavalaraiyai utaiththittarae-2 yaekovaa nisiyae enakku vetti tharuveer-2

PowerPoint Presentation Slides for the song Naan Jebipen – Jebathil Thariththiduvean

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஜெபத்தில் தரித்திடுவேன் PPT
Jebathil Thariththiduvean PPT

ஜெபிப்பேன் ஊக்கமாய் உடைத்திட்டாரே யேகோவா நிசியே வெற்றி தருவீர் ஜெபத்தில் தரித்திடுவேன் திறப்பில் நின்றிடுவேன் தேசத்திற்காக கதறிடுவேன் விடுதலை காணும்வரை வெற்றியை அற்புதம் அடையும்வரை English