Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆராதனை வேளையிலே தேவன்

ஆராதனை வேளையிலே தேவன்
வல்லமையாய் இறங்குவார்
நம் ஆராதனை வேளையிலே தேவன்
மகிமையால் நிரப்புவார் – 2
இயேசு அற்புதங்கள் செய்வார்
அதிசயம் செய்வார்
அற்புதங்கள் செய்வார்
அதிசயம் செய்வார்
பெரிய காரியம் செய்திடுவார் – ஆராதனை

கண்ணீரை துடைப்பார்
நீ ஆராதிக்கும் போது
கட்டுகளை அவிழ்ப்பார்
நீ ஆராதிக்கும் போது – உன் – 2

ஆராதிப்போம் ஆராதிப்போம்
ஜீவன் தந்தவரை
நாம் ஆராதிப்போம் ஆராதிப்போம்
ஆயுள் உள்ள வரை – ஆராதனை

விடுதலை கொடுப்பார்
நீ ஆராதிக்கும் போது
தடைகளை உடைப்பார்
நீ ஆராதிக்கும் போது – 2

பெலத்தையும் தருவார்
நீ ஆராதிக்கும் போது
சுகத்தையும் தருவார்
நீ ஆராதிக்கும் போது – 2

Un Kanneerai Thudaippar Lyrics Lyrics in English

Aaraathanai vaelaiyilae Dhevan vallamaiyaay iranguvaar nam aaraathanai vaelaiyilae Dhevan makimaiyaal nirappuvaar – 2 Yesu arputhangal seyvaar athisayam seyvaar arputhangal seyvaar athisayam seyvaar periya kaariyam seythiduvaar – aaraathanai kannnneerai thutaippaar nee aaraathikkum pothu kattukalai avilppaar nee aaraathikkum pothu – un – 2 aaraathippom aaraathippom jeevan thanthavarai naam aaraathippom aaraathippom aayul ulla varai – aaraathanai viduthalai koduppaar nee aaraathikkum pothu thataikalai utaippaar nee aaraathikkum pothu – 2 pelaththaiyum tharuvaar nee aaraathikkum pothu sukaththaiyum tharuvaar nee aaraathikkum pothu – 2

PowerPoint Presentation Slides for the song Un Kanneerai Thudaippar Lyrics

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆராதனை வேளையிலே தேவன் PPT
Aarathanai Velayilae Devan PPT

ஆராதிக்கும் ஆராதனை செய்வார் ஆராதிப்போம் வேளையிலே தேவன் அற்புதங்கள் அதிசயம் தருவார் வல்லமையாய் இறங்குவார் நம் மகிமையால் நிரப்புவார் இயேசு பெரிய காரியம் செய்திடுவார் English