பல்லவி
நான் காணாமற்போன ஆடல்லவோ
கர்த்தர் என்னைத் தேடுகின்றார்
ஆதாமைப் போல ஆண்டவர் வார்த்தையை
அன்புமீறி நான் நடந்தேன்
ஆபேலைக்கொன்ற காயீனைப்போல
வன்கொலை நான் புரிந்தேன்
ஆரம்ப முதலில் விழுந்த
அன்பர் என்னைத் தேடுகின்றார்
கைதூக்கி என்னைக் காப்பாற்ற இழுத்தான்
காட்டித்தந்த யூதாஸ் தானே
கல்வாரிச் சிலுவை கர்த்தருக்குத் தந்து
பெரும்பழி நான் சுமந்தேன்
கல்லோடு முள்ளில் கால்பின்னிக் கிடந்தேன்
கர்த்தர் என்னைத் தேடி வந்தார்
Naan Kanamalpona Adallavo Lyrics in English
Pallavi naan kaannaamarpona aadallavo Karththar ennaith thaedukintar aathaamaip pola aanndavar vaarththaiyai anpumeeri naan nadanthaen aapaelaikkonta kaayeenaippola vankolai naan purinthaen aarampa muthalil viluntha anpar ennaith thaedukintar kaithookki ennaik kaappaatta iluththaan kaattiththantha yoothaas thaanae kalvaarich siluvai karththarukkuth thanthu perumpali naan sumanthaen kallodu mullil kaalpinnik kidanthaen Karththar ennaith thaeti vanthaar
PowerPoint Presentation Slides for the song Naan Kanamalpona Adallavo
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Kanamalpona Adallavo – நான் காணாமற்போன ஆடல்லவோ PPT
Naan Kanamalpona Adallavo PPT
Naan Kanamalpona Adallavo Song Meaning
refrain
I am not a missing person
The Lord is looking for me
Like Adam, the word of the Lord
I walked out of love
Like Cain who killed Abel
I understand brutality
Early fell first
Anbar is looking for me
He raised his hand and pulled me to save him
It was Judas who showed it
Give the cross of Calvary to the Lord
I carried most of it
I lay with my feet on the stone
The Lord came looking for me
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
என்னைத் கர்த்தர் தேடுகின்றார் பல்லவி காணாமற்போன ஆடல்லவோ ஆதாமைப் ஆண்டவர் வார்த்தையை அன்புமீறி நடந்தேன் ஆபேலைக்கொன்ற காயீனைப்போல வன்கொலை புரிந்தேன் ஆரம்ப முதலில் விழுந்த அன்பர் தமிழ்
