Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நான் காணாமற்போன ஆடல்லவோ

பல்லவி 

நான் காணாமற்போன ஆடல்லவோ 

கர்த்தர் என்னைத் தேடுகின்றார்

ஆதாமைப் போல ஆண்டவர் வார்த்தையை 

அன்புமீறி நான் நடந்தேன் 

ஆபேலைக்கொன்ற காயீனைப்போல 

வன்கொலை நான் புரிந்தேன் 

ஆரம்ப முதலில் விழுந்த 

அன்பர் என்னைத் தேடுகின்றார்

கைதூக்கி என்னைக் காப்பாற்ற இழுத்தான் 

காட்டித்தந்த யூதாஸ் தானே 

கல்வாரிச் சிலுவை கர்த்தருக்குத் தந்து 

பெரும்பழி நான் சுமந்தேன் 

கல்லோடு முள்ளில் கால்பின்னிக் கிடந்தேன் 

கர்த்தர் என்னைத் தேடி வந்தார்

Naan Kanamalpona Adallavo Lyrics in English

Pallavi  naan kaannaamarpona aadallavo  Karththar ennaith thaedukintar aathaamaip pola aanndavar vaarththaiyai  anpumeeri naan nadanthaen  aapaelaikkonta kaayeenaippola  vankolai naan purinthaen  aarampa muthalil viluntha  anpar ennaith thaedukintar kaithookki ennaik kaappaatta iluththaan  kaattiththantha yoothaas thaanae  kalvaarich siluvai karththarukkuth thanthu  perumpali naan sumanthaen  kallodu mullil kaalpinnik kidanthaen  Karththar ennaith thaeti vanthaar

PowerPoint Presentation Slides for the song Naan Kanamalpona Adallavo

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் காணாமற்போன ஆடல்லவோ PPT
Naan Kanamalpona Adallavo PPT

Naan Kanamalpona Adallavo Song Meaning

refrain

I am not a missing person

The Lord is looking for me

Like Adam, the word of the Lord

I walked out of love

Like Cain who killed Abel

I understand brutality

Early fell first

Anbar is looking for me

He raised his hand and pulled me to save him

It was Judas who showed it

Give the cross of Calvary to the Lord

I carried most of it

I lay with my feet on the stone

The Lord came looking for me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னைத் கர்த்தர் தேடுகின்றார் பல்லவி காணாமற்போன ஆடல்லவோ ஆதாமைப் ஆண்டவர் வார்த்தையை அன்புமீறி நடந்தேன் ஆபேலைக்கொன்ற காயீனைப்போல வன்கொலை புரிந்தேன் ஆரம்ப முதலில் விழுந்த அன்பர் English