Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan Nadanthidum Paathaiyil - நான் நடந்திடும் பாதையில்

நான் நடந்திடும் பாதையில் -Naan nadanthidum paathaiyil

நான் நடந்திடும் பாதையில் பாதம் இடராமல் சுமந்திடும் தேவன் இவர்
எத்தீங்கும் அணுகாமல் செட்டையின் மறைவினில் அனைத்திடும் கர்த்தர் இவர் -2
ஒரு வாதையும் அணுகாமலே காப்பாற்றும் தேவன் இவர்
வாழ்நாளெல்லாம் தம் கிருபையால் நிறப்பிடும் கர்த்தர் இவர்

அவர் நிழலில் ஆனந்தம் ஆனந்தம்
மறைவில் பேரின்பம் பேரின்பம்
சிறகின்கீழ் ஆரோக்கியம் ஆரோக்கியமே -2

1.இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்பிற்கும்
பாலக்கும் கொள்ளை நோய்க்கும் என்னை தப்புவித்து காப்பாரே
– அவர் நிழலில்

2.நான் கூப்பிடும் நாளிலே என்னக்கு பதிலை தருவரே
எல்லா ஆபத்திற்கு என்னை தபுவித்து என் தலை உயர்த்துவரே – 2
– அவர் நிழலில்

நான் நடந்திடும் பாதையில் -Naan Nadanthidum Paathaiyil Lyrics in English

Naan nadanthidum paathaiyil -Naan nadanthidum paathaiyil naan nadanthidum paathaiyil paatham idaraamal sumanthidum Dhevan ivar eththeengum anukaamal settaைyin maraivinil anaiththidum Karththar ivar -2 oru vaathaiyum anukaamalae kaappaattaுm Dhevan ivar vaalnaalellaam tham kirupaiyaal nirappidum Karththar ivar avar nilalil aanantham aanantham maraivil paerinpam paerinpam sirakingeel aarokkiyam aarokkiyamae -2 1.iravin payangaraththirkum pakalil parakkum ampirkum paalakkum kollai Nnoykkum ennai thappuviththu kaappaarae – avar nilalil 2.naan kooppidum naalilae ennakku pathilai tharuvarae ellaa aapaththirku ennai thapuviththu en thalai uyarththuvarae – 2 – avar nilalil

PowerPoint Presentation Slides for the song நான் நடந்திடும் பாதையில் -Naan Nadanthidum Paathaiyil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Nadanthidum Paathaiyil – நான் நடந்திடும் பாதையில் PPT
Naan Nadanthidum Paathaiyil PPT

நிழலில் நடந்திடும் பாதையில் தேவன் கர்த்தர் ஆனந்தம் பேரின்பம் என்னை Naan nadanthidum paathaiyil பாதம் இடராமல் சுமந்திடும் எத்தீங்கும் அணுகாமல் செட்டையின் மறைவினில் அனைத்திடும் தமிழ்